ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் டாப் 10 இருசக்கர வாகனங்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா, யூனிகார்ன், டிவிஎஸ் ஜூபிடர், ரைடர் 125 ஆகியவையும் உள்ளது.
Top 10 Selling Two Wheeler–July 2023
2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் அறிமுகத்திற்கு பின்னர் டாப் 10 பட்டியலில் 40,119 ஆக யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் ஆக்டிவா 1,35,327 ஆக பதிவு செய்துள்ளது.
குறிப்பாக ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 32.34 சரிவடைந்துள்ளது.
டாப் 10 இருசக்கர வாகனம் | ஜூலை 2023 | ஜூலை 2022 |
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 2,28,847 | 2,50,409 |
2. ஹோண்டா ஆக்டிவா | 1,35,327 | 2,13,807 |
3. ஹோண்டா ஷைன் | 1,03,072 | 1,14,663 |
4. பஜாஜ் பல்சர் | 87,958 | 1,01,905 |
5. டிவிஎஸ் ஜூபிடர் | 66,439 | 62,094 |
6. ஹீரோ HF டீலக்ஸ் | 65,923 | 97,451 |
7. சுசூகி ஆக்செஸ் | 51,678 | 41,440 |
8. ஹோண்டா யூனிகாரன் | 40,119 | 11,203 |
9. டிவிஎஸ் ரைடர் | 36,900 | 16,330 |
10. டிவிஎஸ் XL100 | 36,208 | 32,116 |
டாப் 10 பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா நிறுவனத்தின் மூன்று மாடல்களும், ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்கள் தலா இரண்டு மாடல்கள் மற்றும் சுசூகி நிறுவனமும் உள்ளது.