Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

வெளியானது ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 இடம் பெற்ற வீடியோ

by MR.Durai
16 August 2018, 10:46 am
in Bike News
0
ShareTweetSend

பிரிட்டனை சேர்ந்த பிராண்ட்டான ட்ரையம்ப் ஸ்கிராம்ப்லர் 1200 மோட்டார் சைக்கிள் குறித்த டீசர் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டது. இந்த மோட்டார் சைக்கிள் அதிகாரப்பூர்வமாக வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2018 EICMA மோட்டார்சைக்கிள் ஷோவில் இந்த மோட்டார் சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட்டது, உலக வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

மார்டன் கிளாசிக் குடும்பத்தின் ஒரு பகுதியாகவும் ட்ரையம்ப் போர்ட்போலியோவில் இரண்டாவது ஸ்கிராம்ப்லர் மோட்டார் சைக்கிளாகவும் இந்த மோட்டார் சைக்கிள் வெளியாக உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இரண்டு வகைகளை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை, ஸ்டாண்டர்ட் மற்றும் எஸ் வகைகள் என்று தெரிகிறது.

ஸ்கிராம்ப்லர் 1200 , போன்னேவில்வில் பாபர் -1200cc, 106Nm டார்க்யூ 1,200cc, லிக்யுட் கூல்டு பேரலல் டூவின் மோட்டார்-ஐ கொண்டுள்ளது. இந்த மோட்டார் 77hp மற்றும் 106Nm டார்க்யூ-வை உருவாக்கும்.  இந்த புதிய மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Related Motor News

புதிய நிறத்தில் டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X வெளியானது

₹ 2.17 லட்சத்தில் டிரையம்ப் ஸ்பீடு T4 அறிமுகமானது

2024 டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் விற்பனைக்கு வெளியானது

செப்டம்பர் 17-ல் புதிய ட்ரையம்ப் 400சிசி பைக் அறிமுகம்

ட்ரையம்ப் Daytona 660 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் டேடோனா 660 பைக்கினை வெளியிடும் டிரையம்ப்

Tags: Triumph
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan