Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் அப்பாச்சி 160, அப்பாச்சி 180 மேட் ரெட் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
September 22, 2017
in பைக் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

TVS Apache 180 Matte Red topபண்டிகை காலத்தை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி வரிசை மாடல்களில் உள்ள அப்பாச்சி 160, அப்பாச்சி 180 ஆகியவற்றில் மேட் சிவப்பு நிறத்தை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி 160, அப்பாச்சி 180

TVS Apache 180 Matte Red

விற்பனையில் உள்ள மற்ற நிற மாடல்களை விட ரூ.1000 வரை விலை கூடுதலாக பெற்றுள்ள இந்த நிறத்தில் வேறு எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை.

அப்பாச்சி 160 பைக்கில் 159.7cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 15.2 HP ஆற்றல் மற்றும் 13.1 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அப்பாச்சி 180 பைக்கில் 177.4cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 17.03 HP ஆற்றல் மற்றும் 15.5 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

அப்பாச்சி 160, அப்பாச்சி 180 மேட் ரெட்

Apache 160 Matte Red – ரூ. 77,865/-
Apache 160 Matte Red Rear-Disc – ரூ. 80,194/-
Apache 180 Matte Red – ரூ. 81,833/-

TVS Apache 160 Matte Red

தற்போது நாடு முழுவதும் உள்ள டிவிஎஸ் டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

 

Tags: TVS Apache 160 Matte RedTVS Apache 180 Matte Redஅப்பாச்சி 160அப்பாச்சி 180டிவிஎஸ் அப்பாச்சி
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan