Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Bike News

40 லட்சம் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனை சாதனை

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 15,October 2020
Share
1 Min Read
SHARE

99f86 4 million tvs apache

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் தனது பிரசத்தி பெற்ற அப்பாச்சி பைக் உற்பத்தி எண்ணிக்கையை 40 இலட்சம் இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி பைக்கில் தற்போது  RTR 160, RTR 160 4V, RTR 180, RTR 200 4V மற்றும் RR 310 போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 4 மில்லியன் வாகனத்தை டிவிஎஸ் மைசூர் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவனம் 957 அடி நீளம் மற்றும் 57 அடி உயரம் பெற்ற ரேசிங் செக்கர்டு கொடியை தனது 2000 வாடிக்கையாளர்களின் புகைப்படத்தை கொண்டு வடிவமைத்துள்ளது. இந்த கொடி ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

For the latest Tamil auto news and Bike reviews, follow automobiletamilan.com on Twitter, Facebook, and subscribe to our YouTube channel.

honda cb 125 hornet
பிரீமியம் ஸ்போர்ட்டிவ் ஹோண்டா CB 125 ஹார்னெட் வெளியானது
மூன்று ஹீரோ Splendor+ VS Splendor+ XTEC VS Splendor+ XTEC 2.0 வித்தியாசங்கள் என்ன..!
ஹோண்டா சிபி ஷைன் லிமிடெட் எடிஷன் விபரம் வெளியானது
2018 பஜாஜ் பல்சர் RS 200 ரேசிங் ரெட் எடிசன் அறிமுகம்
பல்வேறு நிறங்களை நீக்கிய ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
2025 hero karizma xmr 210 combat edition
Hero Motocorp
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை, மைலேஜ், படங்கள் மற்றும் சிறப்புகள்
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved