Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2019ல் வெளியாகிறது யுஎம் ரெனெக்டெ டூட்டி ஏஸ், டூட்டி எஸ்

by automobiletamilan
September 17, 2018
in பைக் செய்திகள்

யுஎம் மோட்டார்சைக்கிள்கள் நிறுவனம் தனது என்ட்ரி-லெவல் குரூசர் வகை பைக்குகளான டூயட் ஏஸ், டூட்டி எஸ் அறிமுகத்தை தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு பைக்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது தற்போது இந்த அறிமுகம் வரும் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனை வரும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

இன்ஜின்களை 125cc உடன் ABSகொண்டதாக தயாரிக்க வேண்டியது அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளதை இந்த மோட்டார் சைக்கிளின் அறிமுகம் தாமதம் ஆகியுளதற்கு காரணமாகும். இந்த பைக்குகள் ABS பொருத்தப்பட்டுள்ளதால், பைக்கின் பல பொருட்களை உள்ளூரிலேயே வாங்கி, அதன் மூலம் பைக்கின் விலையை குறைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரெனெக்டெ டூட்டி ஏஸ், டூட்டி எஸ் பைக்குகள் 230cc ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 18PS மற்றும் 20Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். ரெனெக்டெ டூட்டி எஸ் பைக்குகள் 1.1 லட்ச ரூபாய் மற்றும் டூட்டி ஏஸ் பைக்குகள் 1.29 லட்ச ரூபாயாக என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Tags: Duty SUM Renegade Duty Aceடூட்டி எஸ்யுஎம் ரெனெக்டெ டூட்டி ஏஸ்வெளியாகிறது
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version