Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Font ResizerAa
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Have an existing account? Sign In
Follow US
Bike News

யூஎம் ரெனிகேட் டியூட்டி S , டியூட்டி ஏஸ் பைக்குகள் விற்பனைக்கு வெளியானது

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 9,February 2018
Share
1 Min Read
SHARE

அமெரிக்காவைச் சேர்ந்த பிரசத்தி பெற்ற யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் 223சிசி எஞ்சின் பெற்ற இரு க்ரூஸர் பைக் மாடலை ரூ.1.10 லட்சம் விலையில் யூஎம் ரெனிகேட் டியூட்டி S , யூஎம் ரெனிகேட் டியூட்டி ஏஸ் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளது.

யூஎம் ரெனிகேட் டியூட்டி S , டியூட்டி ஏஸ்

2018 ஆட்டோ எக்ஸ்போவாகன கண்காட்சியில் யூஎம் மோட்டார் சைக்கிள் நிறுவனம் மொத்தம் மூன்று புதிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் மாடலாக விளங்கும் ரெனிகேட் தோர் ஆகும்.

டியூட்டி எஸ், டியூட்டி தோர் ஆகிய இரு மாடல்களிலும் 223சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 17 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

யூஎம் ரெனிகேட் ஏஸ், யூஎம் ரெனிகேட் S பைக்குகளின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 41 கிமீ என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகவும் நேர்த்தியான எல்இடி விளக்குகளை பெற்று விளங்கும் இந்த இரு க்ருஸர் பைக்குகளிலும், 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்புறத்தில் வழங்கப்பட்டு 120/80 ஆர்17 டயரும், பின்புறத்தில் இரண்டு ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள், 130/90 ஆர்15 டயரும் இணைக்கப்பட்டுள்ளது.

10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பெற்றுள்ள இரு மாடல்களின், 1,360மிமீ வீல் பேஸ், 180மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றிருக்கின்றன.

அடுத்த சில வாரங்களில் டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டு இரு மோட்டார்சைக்கிள்களும் இந்த வருடத்தின் மத்தியில் டெலிவரி தொடங்கப்படும்.

More Auto News

2025 hero xpulse 210 adventure
சக்திவாய்ந்த அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக் வெளியானது..!
எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டீசரை வெளியிட்ட ஓலா எலெக்ட்ரிக்
ஃபிளிப்கார்டில் ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவக்கம்
ஹீரோ பைக் விற்பனை 5 இலட்சம் (டிசம்பர்-2012)
முதல்முறையாக கேடிஎம் 790 டியூக் ஸ்பை படம் இந்தியாவில் வெளியானது
bajaj pulsar NS200
புதிய நிறத்தில் 2023 பஜாஜ் பல்சர் NS200 மற்றும் NS160 வருகை
சிறந்த மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக் அறிமுக விபரம்
161கிமீ ரேஞ்சுடன் ரூ.1.47 லட்சத்தில் ஏதெர் 450S விற்பனைக்கு வெளியானது
2019 கவாசாகி KLX140G அறிமுகமானது; விலை ரூ.4.06 லட்சம்
இந்தியாவில் வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்
TAGGED:UM Renegade Duty Ace
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Honda CB350 H'ness on-road price
Honda Bikes
2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Automobile Tamilan - All Rights Reserved
2025 Automobile Tamilan - All Rights Reserved