Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பஜாஜ் பல்சர் NS125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
24 February 2025, 1:49 pm
in Bajaj
0
ShareTweetSend

2025 bajaj pulsar ns125

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பிராண்டின் கீழ் உள்ள பல்சர் NS125 மோட்டார்சைக்கிளின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும்  ஆன்-ரோடு விலை ரூ.1.19 லட்சத்தில் முதல் துவங்கின்ற அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

2025 Bajaj Pulsar NS125

ஆரம்ப நிலை பல்சர் வரிசையில் உள்ள பல்சர் 125, பல்சர் என்125, மற்றும் பல்சர் என்எஸ் 125 பைக்கில் மூன்று விதமான வேரியண்ட் பெற்றுள்ள நிலையில் என்எஸ் 125 மாடலில் 4 வால்வுகளை பெற்ற புதிய 124.45cc என்ஜின் அதிகபட்சமாக 8,500rpm-ல் 12 bhp பவர், 11 NM டார்க் ஆனது 6,000rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

  • Pulsar NS125 CBS – ₹ 99,994
  • Pulsar NS125 CBS LED BT – ₹ 1,07,693
  • Pulsar NS125 ABS – ₹ 1,12,691

(Ex-showroom TamilNadu)

2025 Bajaj Pulsar NS125 on-Road Price in Tamil Nadu

2025 பஜாஜ் பல்சர் NS125 பைக்கின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Pulsar NS125 CBS – ₹ 1,18,965
  • Pulsar NS125 CBS LED BT – ₹ 1,27,896
  • Pulsar NS125 ABS – ₹ 1,33,691

(All Price On-road Tamil Nadu)

  • Pulsar NS125 CBS – ₹ 1,13,478
  • Pulsar NS125 CBS LED BT – ₹ 1,21,654
  • Pulsar NS125 ABS – ₹ 1,26,601

(All Price on-road Pondicherry)

pulsar-ns125

டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. இந்த பைக்கின் பரிமாணங்களை வீல்பேஸ் 1353 மிமீ பெற்று 179 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று இருக்கை நீளம் 805 மிமீ ஆகவும் 12 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்று, 144-146 கிலோ எடை கொண்டது.

முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பெற்றுள்ளது பல்சர் NS125 பைக் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் அல்லது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக மட்டும் வருகிறது. டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 80/100-17 மற்றும் பின்புறத்தில் 100/90-17 அல்லது 120/80-17 என இருவிதமான டயர் உள்ளது.

எல்இடி ஹெட்லைட், எல்சிடி முறையிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளுடன் முக்கியமான வசதிகளில் ஒன்றாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும் உள்ளது.

பஜாஜ் பல்சர் என்எஸ்125 நிறங்கள்

2025 ஆம் ஆண்டிற்கான பல்சர் என்எஸ் 125யில் ஆரஞ்சு, சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு உட்பட கிரே என 5 நிறங்களை பெற்றுள்ளது.

bajaj pulsar ns125 abs

2025 Bajaj Pulsar NS125 rivals

125சிசி சந்தையில் உள்ள பல்சர் 125, பல்சர் என்125, ஃபீரிடம் 125 என தனது உடன் பிறந்த போட்டியாளர்களுடன் ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், டிவிஎஸ் ரைடர் 125, ஹீரோ கிளாமர் 125, இவற்றுடன் குடும்பங்களுக்கான மாடலாக உள்ள ஹோண்டா ஷைன் 125 மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Faqs About Bajaj Pulsar NS125

பஜாஜ் பல்சர் என்எஸ்125 என்ஜின் விபரம் ?

124.45cc என்ஜின் 4 வால்வு கொண்ட அதிகபட்சமாக 8,500rpm-ல் 12 bhp பவர், 11 NM டார்க் ஆனது 6,000rpm-லும், 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பல்சர் என்எஸ்125 பைக்கின் ஆன்-ரோடு விலை ?

பஜாஜின் பல்சர் NS125 ஆன்-ரோடு விலை ரூ. 1.19 லட்சம் முதல் 1.33 லட்சம் வரை உள்ளது.

பல்சர் NS125 பைக்கின் மைலேஜ் விபரம் ?

பல்சர் என்எஸ்125 பைக்கின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 48 கிமீ வரை வழங்குகின்றது.

என்எஸ் 125 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

பல்சர் 125, பல்சர் என்125, ஃபீரிடம் 125, ஹோண்டா எஸ்பி 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

2024 பஜாஜ் பல்சர் NS125 பைக்

பஜாஜ் பல்சர் என்எஸ்125 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 54mm x 54.5 mm
Displacement (cc) 124.45 cc
Compression ratio –
அதிகபட்ச பவர் 12 PS (8.82 kW) @ 8500 rpm
அதிகபட்ச டார்க் 11 Nm @ 6,000rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமன்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் மோனோஷாக்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 240 mm
பின்புறம் டிரம் 130 mm (with ABS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-17 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 110/80-17 / 120/90-17 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி –
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2012 mm
அகலம் 810 mm
உயரம் 1078 mm
வீல்பேஸ் 1353 mm
இருக்கை உயரம் 805 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 179 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres
எடை (Kerb) 144 kg (Disc) – 146 kg ( ABS Disc)

2025 Bajaj Pulsar NS125 Image Gallery

2024 பஜாஜ் பல்சர் NS125 பைக்
பஜாஜ் பல்சர் Ns125 abs
pulsar-ns125
pulsar ns125
பல்சர் NS125 விலை
bajaj pulsar ns125 abs

Related Motor News

சாலையில் 2 கோடி பல்சர் பைக்குகள்..! பஜாஜ் ஆட்டோ சிறப்பு சலுகைகள்.!

பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஏபிஎஸ் பெற்ற 2025 பஜாஜ் பல்சர் என்எஸ் 125 விற்பனைக்கு வெளியானது

2025 ஹோண்டா ஷைன் 125 பைக்கின் முக்கிய மாற்றங்கள்..!

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ரூ.91,771 விலையில் 2025 ஹோண்டா SP125 விற்பனைக்கு வெளியானது.!

Tags: 125cc BikesBajaj PulsarBajaj Pulsar NS 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 பஜாஜ் சேத்தக் 35 ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை

2025 பஜாஜ் சேத்தக் 35 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

புதிய பஜாஜ் பல்சர் N125 பைக் அறிமுகமானது

பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்

2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்

2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்

2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், சிறப்புகள்

அடுத்த செய்திகள்

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan