Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

by MR.Durai
5 October 2025, 2:08 pm
in TVS
0
ShareTweetSend

2025 tvs zest 110 on-road price

டிவிஎஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மாடலின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

TVS Zest 110

இந்த புதிய டிவிஎஸ் மோட்டாரின் ஜெஸ்ட் 110 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.7cc என்ஜின் ஆனது 7,500rpm-ல் பவர் 7.71hp மற்றும் 5,500rpm-ல் டார்க் 8.8Nm வழங்குவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

குறைந்த உயரம் உள்ளவர்கள், பெண்கள் இலகுவாக கையாளும் நோக்கில் 103 கிலோ எடை கொண்டுள்ள ஸ்கூட்டியில் பெரிய அளவில் ஸ்டைலிங் சார்ந்த அம்சங்கள் இல்லையென்றாலும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பல்வேறு நிறங்கள் பெற்றுள்ளது. ஆனால் தற்பொழுதுள்ள போட்டியாளர்களை போல எல்இடி ஹெட்லைட் இல்லை, 12 அங்குல வீல் இல்லாமல் 10 அங்குல வீல் பெற்று MF பேட்டரி பெறாமல் லெட்ஆசிட் பேட்டரியும உள்ளது.

  • Zest 110 Gloss – ₹ 65,400
  • Zest 110 Matte – ₹ 68,800
  • Zest 110 SXC – ₹ 72,100

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2025 tvs zest 110 logo

2025 TVS Zest 110 on-Road Price Tamil Nadu

டிவிஎஸ் மோட்டாரின் ஸெஸ்ட் 110 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Zest 110 Gloss – ₹ 81,698
  • Zest 110 Matte – ₹ 85,501
  • Zest 110 SXC – ₹ 89,210

(All Price On-road Tamil Nadu)

  • Zest 110 Gloss – ₹ 75,632
  • Zest 110 Matte – ₹ 78,986
  • Zest 110 SXC – ₹ 82,459

(All Price on-road Pondicherry)

பளபளப்பான நிறத்தை Gloss மற்றும் மேட் நிறங்களுக்கான Matte வேரியண்டும், டாப் மாடலாக டூயல் டோன் இருக்கை, என்ஜின் கில் சுவிட்ச், டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி பெற்று டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் உள்ளது.

முன்புறத்தில் 110மிமீ டிரம், பின்புறத்தில் 130 மிமீ டிரம் வழங்கப்பட்டு (SBT) கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது.

5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 19 லிட்டர் ஸ்டோரேஜ் பெற்ற ஸ்கூட்டி ஜெஸ்ட் பரிமாணங்கள் 1,770 மிமீ நீளம், 660 மிமீ அகலம் மற்றும் 1,139 mm உயரம் பெற்று, 1,250 மிமீ வீல்பேஸ் கொண்டதாக உள்ளது. 163 மிமீ வீல்பேஸ் மற்றும் 103 கிலோ எடை கொண்டு டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஸ்கூட்டரில் முன்புறத்தில் 90 / 100 – 10, மற்றும் 90 / 90 – 10 உள்ளது.

2025 tvs zest 110 scooter cluster

டிவிஎஸ் Scooty Zest 110 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 53.5 x 48.8 mm
Displacement (cc) 109.7cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 7.7 hp (5.5 Kw) at 7,500 rpm
அதிகபட்ச டார்க் 8.8Nm @ 5,500rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் அண்டர் போன்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் அட்ஜெஸ்டபிள் காயில் ஸ்பிரிங்
பிரேக்
முன்புறம் டிரம் 110 mm
பின்புறம் டிரம் 130 mm (with SBT)
வீல் & டயர்
சக்கர வகை SMW
முன்புற டயர்  90/100-10 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 90/90-10  ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-5Ah  Lead Acid பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1770 mm
அகலம் 660 mm
உயரம் 1139 mm
வீல்பேஸ் 1250 mm
இருக்கை உயரம் 760 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 163 mm
எரிபொருள் கொள்ளளவு 5 litres
எடை (Kerb) 103kg

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 நிறங்கள்

ஜெஸ்ட் 110ல் கிளாஸ் வகையில் வெள்ளை, நீலம், மேட் வகையில் கருப்பு, நீலம், பர்பிள் மற்றும் சிவப்பு, புதிய SXC வகையில் பிளாக் மற்றும் கிரே என மொத்தமாக 8 நிறங்கள் உள்ளது.

2025 TVS Scooty Zest rivals

குறைந்த விலை உள்ள ஜெஸ்டிற்கு போட்டியாக ஜூபிடர் 110, டெஸ்டினி 110, ஆக்டிவா 110, ஜூம் 110 மற்றும் டியோ 110 போன்றவை 110சிசி சந்தையில் கிடைக்கின்றது.

Faqs About TVS Zest

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 என்ஜின் விபரம் ?

E20 ஆதரவினை பெற்ற 109.7cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 7.71hp மற்றும் டார்க் 8.8Nm வழங்குவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 ஆன்-ரோடு விலை விபரம் ?

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 ஆன்-ரோடு விலை ரூ.81,698 முதல் ரூ.89,210 லட்சம் வரை ஆகும்.

டிவிஎஸ் ஜெஸ்ட் 110 போட்டியாளர்கள் யார் ?

இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக டெஸ்டினி 110, ஆக்டிவா 110, ஜூபிடர் 110 போன்ற மாடல்களுடன், ஜூம் 110 மற்றும் டியோ 110 போன்றவை 110சிசி சந்தையில் கிடைக்கின்றது.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மைலேஜ் எவ்வளவு ?

டிவிஎஸ் ஜெஸ்ட் மைலேஜ் லிட்டருக்கு 43-45 கிமீ வரை வழங்கும்.

TVS Scooty Zest image gallery

2025 tvs zest 110 on-road price
2025 tvs zest 110 scooter cluster
tvs scooty zest 110 cluster
2025 tvs scooty zest 110 sxc colours
2025 tvs scooty zest 110
2025 tvs zest 110 smartxconnect
2025 tvs zest 110 under seat storage 19 liters
2025 tvs scooty zest 110 new1
2025 tvs zest 110 logo
tvs scooty zest 110 underseat
2025 tvs scooty zest 110 taillight
tvs scooty zest 110 smartxconnect digital cluster

 

Related Motor News

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

ஹீரோ டெஸ்டினி 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 110 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் என்டார்க் 150 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

ஸ்கூட்டர் சந்தையில் சரிவை சந்திக்கும் ஹோண்டா., வளர்ச்சி பாதையில் டிவிஎஸ்.!

Tags: 110cc ScootersScooter on-Road PriceTVS Scooty Zest 110TVS Zest 110
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிவிஎஸ் XL100 ஆன்-ரோடு விலை

டிவிஎஸ் XL100 மொபெட்டின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

tvs orbiter electric scooter on road price

டிவிஎஸ் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்

டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2025 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan