ரூபாய் 80,950 விலையில் 2025 ஹோண்டா ஆக்டிவா 110 விற்பனைக்கு வெளியானது.!
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரபலமான ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் புதிதாக கனெக்டிவிட்டி சார்ந்த டிஜிட்டல் கஸ்ட்டருடன் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு ...