ரூ.24.95 லட்சத்தில் வந்துள்ள கியா கார்னிவல் எம்பிவி காரின் (kia carnival review in tamil) விமர்சனம்.. 7,8 மற்றும் 9 இருக்கை பெற்ற மாடலாக மொத்தம் 5 விதமான வேரியண்டில் கிடைக்க துவங்கியுள்ளது.