இந்த உயர்விற்க்கு முக்கிய காரனமாக அமைந்த வாகன நிறுவனங்ள் மாருதி, சேவ்ரோல்ட் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் முக்கிய பங்கு வகித்தன.இவை எவ்வாறு கனக்கிடுகிறார்கள் என்பதனை முதலில் அறிந்து கொள்ளலாம்.
ஒரு வாகனத்தின் தோற்றம், உட்ப்புறம்(interior),( ஆடியோ சிஸ்டம், இடவசதி,சீட், காற்றோட்டம்) மைலேஜ்,மற்றும் பாதுகாப்பு என இவற்றிற்க்கு தனித்தனியான மதிபெண்கள் பயனாளர்கள் மூலம் சேகரிக்கப்படும்.ஒரு வாகனத்திற்க்கான மொத்த மதிப்பெண்கள் 1000 வழங்கப்படும்.
மிக சிறப்பான உட்ப்புறத்திற்க்காக இந்த முறை அதிகப்படியான புள்ளிகளை பெற்றள்ளது. டீசல் வாகனங்களே இந்த முறையும் சிறப்பான புள்ளிகள் பெற்றுள்ளது.
அதிகப்படியான புள்ளிகள் பெற்ற வாகனங்கள்…
சிறிய கார்களின் பிரிவில்
1. மாருதி எஸ்ட்லே மற்றும் சேவ்ரோல்ட் ஸ்பார்க் கார்கள் 837 புள்ளிகளை பெற்றுள்ளது.
2. மாருதி ஸ்விப்ட் டிசையர் 841 புள்ளிகளை பெற்றுள்ளது.
நடுத்தர கார் பிரிவில்
3. மாருதி சுசுகி SX4 மற்றும் நிசான் சன்னி 853 புள்ளிகளை பெற்றுள்ளது.
பீரிமியம் கார் பிரிவில் ஹோன்டா ஜேஸ்(JAZZ) 866 புள்ளிகளை பெற்றுள்ளது.
பெரிய கார் பிரிவில்
டோயடோ 872 புள்ளிகளை பெற்றுள்ளது.
மற்றவை படத்தில்..
இந்தியாவின் 25 நகரங்களில் 8000 வாகன உரிமையாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.