என்ஜாய் கார் MPV வகையினை சேர்ந்தது. MPV என்றால் Multi-Purpose Vehicle(பல பயன் தரும் வாகனம்). MPV வாகனங்கள் சிறப்பான இடவசதி மேலும் பல பயன்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
சமீபத்தில் நிசான் எவில்லா, சைலோ மற்றும் குவேன்டோ கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்க்கு சவாலாக என்ஜாய் விளங்கும்.
செவர்லே என்ஜாய் 7 சீட்களை கொண்ட காராகும். முதலில் டீசல் வகை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசலுக்கு இதன் சக்தி 76PS. மேலும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் வெளிவரலாம்.இதன் சக்தி 95PS ஆகும்.
என்ஜாய் காரில் ABS,EBD, சேப்டி பெல்ட், முன்புறம் காற்றுப்பை என பல பாதுகாப்பு வசதிகள் உள்ளது. 2013 ஆம் வருடத்தின் மத்தியில் வெளிவரலாம். விலை 6 லட்சம் இருக்கலாம்,