Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டாப் 10 மைலேஜ் கார்கள் – மோட்டார் நியூஸ்

by automobiletamilan
ஆகஸ்ட் 12, 2012
in Wired, கார் செய்திகள்
இந்தியாவில் கார் விற்பனை உயர்ந்து வருகிறது. எரிபொருள் செலவும் உயர்ந்து வரும் இந்த நிலையில் கார்களின் மைலேஜ் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியாவில்  மைலேஜ் மிகுந்த 10 கார்கள் வழங்கியவர்கள் காடி.
1. TATA NANO

World cheapest car

PETROL மைலேஜ் : 25.4 kmpl
விலை; 1.44 இலட்சம் முதல் 2.01 இலட்சம் வரை.

2.FORD FIESTA

Diesel மைலேஜ் : 23.5 kmpl
விலை; 4.88 இலட்சம் முதல் 7.35 இலட்சம் வரை.

3.Maruti DZire

dzire

Diesel மைலேஜ் : 23.4 kmpl
விலை; 4.88 இலட்சம் முதல் 7.35 இலட்சம் வரை.

4.Maruti Swift

swift

PETROL மைலேஜ் : 22.9 kmpl
விலை; 4.45 இலட்சம் முதல் 6.77 இலட்சம் வரை.

5.VolksWagen Polo

polo
Diesel மைலேஜ் : 22.7 kmpl  
விலை; 4.67 இலட்சம் முதல் 7.36 இலட்சம் வரை.

6.Renault Fluence

renault fluence
Diesel மைலேஜ் : 21.8 kmpl  
விலை; 13.20 இலட்சம் முதல் 15.20 இலட்சம் வரை.

7.TATA Manza

manza
Diesel மைலேஜ் : 21.1 kmpl  
விலை; 5.74 இலட்சம் முதல் 8.06 இலட்சம் வரை.

8.Maruti Ritz

ritz
Diesel மைலேஜ் : 21.1 kmpl  
விலை; 4.17 இலட்சம் முதல் 5.74 இலட்சம் வரை.

9. Hyundai EON

eon

PETROL மைலேஜ் : 21.1 kmpl
விலை; 2.75 இலட்சம் முதல் 3.77 இலட்சம் வரை.


10.Mahindra Verito

new verito launch

Diesel மைலேஜ் : 20.7 kmpl
விலை; 5.27 இலட்சம் முதல் 7.14 இலட்சம் வரை.

Previous Post

இரு நாட்களில் 5000 ஹிட்ஸ் கொடுத்த பதிவு

Next Post

ஹீரோ அட்டகாசம் ஆரம்பம்

Next Post

ஹீரோ அட்டகாசம் ஆரம்பம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version