புதிய பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே காரில் தோற்றம் மற்றும் உட்புறத்தில் மட்டும் சிறிதான மாற்றங்களை பெற்றுள்ளது. என்ஜினில் மாற்றங்கள் இல்லை.
313பிஎச்பி ஆற்றலை வழங்கும் 6 சிலிண்டர்களை கொண்ட 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 630என்எம் ஆகும். 8 வேக தானியங்கி பரப்புகை பயன்படுத்தியுள்ளனர்.
வடிவமைப்பு
முந்தைய 6 சீரிஸ் காரை விட புதிய காரில் கிட்னி கிரில் கூடுதலாக ஒரு ஸ்லாட்டுடன் 9 ஸ்லாட்களை கொண்டுள்ளது. முன் மற்றும் பின்பக்க பம்பரகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதிய பனி விளக்குகள் மற்றும் எல்இடி விளக்குகள் .பக்கவாட்டில் மாற்றங்கள் இல்லை . புதிய 20இஞ்ச் ஆலாய் வீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உட்புறத்தில் இரட்டை வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கேபின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஹேட் அப் டிஸ்பிளே இணைக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே விலை (Ex-showroom india)
பிஎம்டபிள்யூ 640d Eminence – Rs. 1.14 கோடி
பிஎம்டபிள்யூ 640d Design Pure Experience – Rs. 1.21 கோடி
BMW 6 Series Gran coupe launched in India