• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் அறிமுகம்

by MR.Durai
25 April 2013, 1:17 pm
in Car News
0
ShareTweetSend

Related Motor News

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஜனவரி 2025ல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை மூன்று சதவீதம் வரை உயருகின்றது.!

இந்தியாவில் 2 கோடி ரூபாய்க்கு பிஎம்டபிள்யூ M5 அறிமுகமானது..!

ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

₹ 62.60 லட்சத்தில் பிஎம்டபிள்யூ 3 Series கிராண் லிமோசின் M ஸ்போர்ட் புரோ எடிசன் வெளியானது

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மேம்படுத்தப்பட்ட கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் 4 விதமான வேரியண்ட அறிமுகம் செய்துள்ளது.

சொகுசு செடான் காரான 7 சீரீஸ் 3 விதமான டீசல் மற்றும் 1 வேரியண்ட பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கும்.  இதன் டீசல் மாறுபட்டவைகள் சென்னை ஆலையிலே தயாரிக்க உள்ளனர். பெட்ரோல் வேரியண்ட் முழுமையான கட்டமைப்புடன் இறக்குமதி செய்யப்படும்.
New BMW 7 Series
3.0 லிட்டர் டிவின் டர்போ காமன்ரெயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 258 பிஎச்பி ஆகும். இதன் டார்க் 520 முதல் 560 என்எம் வரை ஆகும். எஸ்-ட்ரானிக் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
0-100 கிமீ வேகத்தினை 6.2 விநாடிகளில் எட்டிவிடும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.
மேம்படுத்தப்பட்ட 7 சீரிஸ் காரில் உள்ள வசதிகள் ஃபோக் விளக்குகள், முழுமையான எல்இடி முகப்பு விளக்குகள், இருக்கை வசதிகள் மேம்படுத்தியுள்ளனர். மேலும் பல விதமான கூடுதல் வசதிகளை இனைத்துள்ளனர். 3டி நேவிகேஷன் என பல சொகுசு வசதிகள் உள்ள காராகும்.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் விலை பட்டியல்(தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)
பிஎம்டபிள்யூ 730Ld  ரூ 92.90 லட்சம்
பிஎம்டபிள்யூ 740Li   ரூ 1.12 கோடி
பிஎம்டபிள்யூ 750Li   ரூ 1.29 கோடி
பிஎம்டபிள்யூ 760Li   ரூ 1.73 கோடி

New BMW 7 Series
Tags: BMW
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan