Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய கார்கள்-2013

by automobiletamilan
டிசம்பர் 8, 2012
in கார் செய்திகள்
2013 ஆம் ஆண்டில் பல புதிய கார்கள் வரவினை பற்றி காண்போம். இந்த கார்களில் பலவும் நடுத்தர மக்களினாலும் வாங்க்கூடிய விலைகளிலும் கார்கள் காத்திருக்கின்றன.

2013 year

1. டாடா நானோ டீசல்

டாடா நானோ கார்கள் மிகச் சிறப்பான வரவேற்பினை பெறவில்லை என்றாலும் அதன் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்கு டாடா நானோவின் டீசல் பல மாற்றங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
விலை 2.2 முதல் 2.8 லட்சம் வரை இருக்கலாம்.

tata nano diesel

2. மாருதி சுசுகி ஏ-ஸ்டார் பேஸ்லிப்ட்

மாருதி சுசுகி ஏ-ஸ்டார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 3.4 முதல் 4.5 லட்சம் வரை இருக்கலாம்

suzuki A star



3. ஹூண்டாய் i10(இரண்டாம் தலைமுறை)

இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் i10 வருகிற அக்டோபர் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டீசல் வகையிலும் வெளிவரலாம். விலை 4 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம்.

i10

4. சேவ்ரோல்ட் பீட் பேஸ்லிப்ட்
சேவ்ரோல்ட் பீட் பேஸ்லிப்ட் கார் வருகிற மார்ச் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 4 முதல் 5.5 லட்சம் வரை இருக்கலாம்.

Chevrolet Beat Facelift

5. மஹிந்திரா E20
மஹிந்திரா E20 எலெக்ட்ரிக் கார் வருகிற அக்டோபர் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 5.5 முதல் 6 லட்சம் வரை இருக்கலாம்.
REVA NXR

6. ஃப்யட் புன்டோ ஈவா
 ஃப்யட் புன்டோ ஈவா கார் வருகிற   ஜூன்   2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 5 முதல் 7.5 லட்சம் வரை இருக்கலாம்

Fiat Punto Evo

7. டோயோடா எட்டியாஸ் லிவா ஸ்போர்ட்
டோயோடா எட்டியாஸ் லிவா ஸ்போர்ட் கார் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.வருகிற  ஏப்ரல்  2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 6.75 லட்சம் இருக்கலாம்.

Toyota Etios Liva TRD

8. வோக்ஸ்வேகன் போலோ GTD
வோக்ஸ்வேகன் போலோ GTD கார் வருகிற ஏப்ரல் 2013யில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை 7.5 லட்சம் இருக்கலாம்.

volkswagen polo gtd

Tags: கார்
Previous Post

ஆட்டோ மொபைல் தமிழன்-(8/12/12)

Next Post

இந்தியாவின் முதல் டீரிப்ட் வீரர்

Next Post

இந்தியாவின் முதல் டீரிப்ட் வீரர்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version