WhatsApp Telegram Facebook Twitterலேன்ட் ரோவரின் 2014 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் படங்கள் வெளியானது. வருகிற மார்ச் 26 நியூ யார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.தற்பொழுது உள்ள மாடலை விட 300 கிலோ எடை குறைவானதாகும். சில நாட்களுக்கு முன் டீசர் வெளியிடப்பட்டது. Land Rover