தற்பொழுது ஏற்பட்டுள்ள சந்தையின் சரிவினால் கார் விற்பனை படுமந்தமாக உள்ள நிலையிலும் மாருதி வேகன்ஆர் ஸ்டிங்ரே காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜப்பான் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனையில் உள்ளது.
வேகன்ஆர் ஸ்டிங்ரே முகப்பில் சில மாற்றங்களே இருக்கும். டேஸ்போர்டிலே கியர் மாற்றும் லிவர் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் இடவசதி அதிகம் கிடைக்கும். ஜப்பானில் 660சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஸ்டிங்கிரே விற்பனையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 1.1 லிட்டர் கே சீரியஸ் பெட்ரோல் என்ஜினில் விற்பனைக்கு வரும். மேலும் ஜப்பானில் ஆட்டோமேட்டிக் கியர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் மேனுவல் கியராக வெளிவரும்.