Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மாருதி புதிய ரீட்ஸ் கார் அறிமுகம்

by automobiletamilan
அக்டோபர் 25, 2012
in கார் செய்திகள்
வணக்கம் தமிழ் உறவுகளே….

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் மிகச் சிறப்பான நிலையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த வரிசையில் கடந்த வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஆல்டோ 800 கார் 21000 முன்பதிவை தான்டி விட்டது.
maruti suzuki ritz car
தற்பொழுது மாருதி சுசுகி நிறுவனம் புதிய ரீட்ஸ் காரை பெட்ரோல் வகையில் விழாக்காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. புதிய மாருதி ரீட்ஸ் ஹேட்ச்பேக்கில் 3 வகைகள் உள்ளது. அவை LXi, VXi மற்றும் ZXi.
புதிய வகையில் பம்ப்பர்,கிரீல் மற்றும் ஹேட்லேம்ப் போன்றவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.மேலும் புதிய வண்ணமாக சிகப்பு அறிமுகம்  செய்துள்ளனர். ZXi வகையில் ஸ்டீரீயங்யுடன் கூடிய ஆடியோ கன்ட்ரோல் பொருத்தப்பட்டுள்ளது.
maruti suzuki ritz
என்ஜின்
1.2 litre petrol engine k series 4 cylinder
Power 83.8 BHP Torque 113NM
5 speed transmission
மாருதி ரீட்ஸ் விலை பட்டியல்:(ex-showroom mumbai)
NEW RITZ PETROL LXi—————————5.15 லட்சம்
NEW RITZ PETROL VX(without ABS)————-5.50 லட்சம்
NEW RITZ PETROL VX(with ABS)—————-5.80 லட்சம்
NEW RITZ PETROL ZXi—————————6.24 லட்சம்

Tags: Maruti Suzuki
Previous Post

நடிகர் சாருக்கான் கார் விலை குறைப்பு

Next Post

மாருதி மானசேர் ஆலை உற்பத்தி தொடக்கம்

Next Post

மாருதி மானசேர் ஆலை உற்பத்தி தொடக்கம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version