Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மெர்சீடஸ்- பென்ஸ் ஐ-போன் அப்பளிக்கேஷன்

by automobiletamilan
பிப்ரவரி 1, 2013
in கார் செய்திகள்
மெர்சீடஸ்- பென்ஸ் இந்தியா ஜ-போன்களுக்கான புதிய அப்பளிக்கேஷனை வெளியிட்டுள்ளது. மேலும் டைம்லர் பைனான்ஸ் இனைந்து இந்த அப்பளிக்கேஷனை  உருவாக்கியுள்ளனர்.இதுனுடைய பெயர் myMBFS ஆகும். இந்த அப்பளிக்கேஷன் IOS 5 மற்றும் அதற்க்கு மேற்ப்பட்ட பதிப்புகளில் செயல்படும். இதனை ஆப்பிள் app ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கலாம்.

பல பயன் வசதிகளை கொண்ட இந்த அப்பளிக்கேஷன் மெர்சீடஸ்- பென்ஸ் பயன்படுத்தபவர்களுக்கு மிக வசதிகரமானதாகும்.இதில் உள்ள வசதிகள் ப்ரோமோசன்,get quote,டீலர், தொடர்புக்கு
myMBFS

Tags: Mercedes-Benz
Previous Post

நீங்களும் F1 ரேஸ் டிரைவராகலாம்

Next Post

செவ்ரலே செயில் சேடான சிறப்புபார்வை

Next Post

செவ்ரலே செயில் சேடான சிறப்புபார்வை

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version