ஸ்கோடா நிறுவனம்  சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. சூப்பர்ப் காரின் மேம்படுத்தப்பட்ட வகையில் எவ்வித இன்ஜின் மாற்றங்களும் இல்லை ஆனால் தோற்றங்களில் பல மாறுதல்களை கொடுத்துள்ளது.

முன்புற கிரில், லோகோ, முகப்பு மற்றும் ஃபோக் விளக்குகள், முன் ஃபென்டர்ஸ், பேனட், பகல் நேர விளக்குகள், பின்புற விளக்குகள் போன்ற வெளிப்புற மாற்றங்களை தந்துள்ளது.

Skoda Superb facelift

உட்ப்புறத்தில் புதிய 4 ஸ்போக் ஸ்டீரியங் வீல், புதிய கியர் லிவர், தானியிங்கியாக பின்புற செல்ல உதவும் கேமரா பயன்படுத்தியுள்ளனர். எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. சூப்பர்ப் மேம்படுத்தப்பட்ட கார் எப்பொழுது வெளிவரும் என உறுதியான தகவல் இல்லை.இந்த ஆண்டின் இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கலாம்.

Share.

Comments are closed.