Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஸ்கோடாவின் கைலாக் ஆன்ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள்

by நிவின் கார்த்தி
3 May 2025, 7:53 am
in Car News
0
ShareTweetSendShare

skoda kylaq suv front

4 மீட்டருக்கும் குறைந்த நீளமுள்ள ஸ்கோடாவின் கைலாக் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆன்-ரோடு விலை மற்றும் வேரியண்ட் வாரியான வசதிகள் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

கைலாக் காரில் கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர்+ மற்றும் பிரஸ்டீஜ் என என நான்கு விதமான வேரியண்டுகளை பெற்று 115bhp மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது பயன்படுத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான ஆப்ஷனை பெற்றிருக்கின்றது.

Skoda Kylaq on-road price in Tamil Nadu

தமிழ்நாட்டில் ஸ்கோடா கைலாக் எஸ்யூவி மாடலின் ஆன் ரோடு விலை ரூ. 9.88 லட்சம் முதல் ரூ. 17.46 லட்சம் வரை அமைந்துள்ளது.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Kylaq Classic MT ₹ 8,25,000 ₹ 9,87,961
Kylaq Classic MT olive gold ₹ 8,34,000 ₹ 9,94,961
Kylaq Signature MT ₹ 9,85,000 ₹ 11,73,011
Kylaq Signature MT Blue,Black ₹ 9,94,000 ₹ 11,85,906
Kylaq Signature+ MT ₹ 11,25,000 ₹ 14,06,061
Kylaq Signature+ MT Blue ₹ 11,34,000 ₹ 14,15,432
Kylaq Prestige MT ₹ 12,89,000 ₹ 16,48,856
Kylaq Signature AT ₹ 10,95,000 ₹ 13,18,161
Kylaq Signature AT Blue ₹ 11,04,000 ₹ 13,27,861
Kylaq Signature+ AT ₹ 12,35,000 ₹ 15,41,656
Kylaq Signature+ AT Blue ₹ 12,44,000 ₹ 15,51,056
Kylaq Prestige AT ₹ 13,99,000 ₹ 17,45,456

(on-road Price Tamil Nadu)

கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடின் விலையில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை.

பொதுவாக அனைத்து வேரிண்டிலும் பாதுகாப்பு சார்ந்த 6 ஏர்பேக்குகள்,  EBD உடன் ஏபிஎஸ், இழுவைக் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை, மூன்று பாயின்ட் சீட்பெல்ட்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியவை உள்ளது.

skoda kylaq on road price

Skoda Kylaq Classic

ஆரம்ப நிலை ரூ.8.25 லட்சத்தில் துவங்கும் கைலாக் கிளாசிக் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்று,

  • 16 அங்குல ஸ்டீல் வீல்
  • பாடி நிறத்தில் ORVMS (மின்சாரம் சரிசெய்யக்கூடியது)
  • எல்இடி ரன்னிங் மற்றும் எல்இடி ஹெட்லைட்
  • எல்இடி டெயில்லைட்
  • மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளேவுடன் அனலாக் கருவி கிளஸ்ட்டர்
  • 2-ஸ்பீக்கர் (ட்வீட்டர்கள்)
  • மேனுவல் ஏசி
  • டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங்
  • ஃபேபரிக் அப்ஹோல்ஸ்ட்ரி

Skoda Kylaq Signature

கைலாக் கிளாசிக் வசதியுடன் கூடுதலாக சிக்னேச்சர் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,

  • 16 அங்குல அலாய் வீல்
  • சேமிப்புடன் கூடிய முன்பக்க மைய ஆர்ம்ரெஸ்ட்
  • 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்
  • வயர்டூ ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே
  • 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்
  • பின்புற ஏசி வெண்ட்
  • ஆட்டோ அப்/டவுன் டிரைவர் சைடு விண்டோஸ்
  • க்ரூஸ் கட்டுப்பாடு
  • குளிரூட்டப்பட்ட க்ளோவ் பெட்டி
  •  2 யூ.எஸ்.பி-சி பின்புற சாக்கெட்டுகள்
  • பின்புற டிஃபோகர்
  • பின்புற பார்சல் டிரே
  • டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு (TPMS)

Skoda Kylaq dashboard

Skoda Kylaq Signature Plus

கைலாக் சிக்னேச்சர் வசதியுடன் கூடுதலாக சிக்னேச்சர் பிளஸ் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,

  • ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்
  • ஆட்டோ ORVMS
  • சுறா ஃபின் ஆண்டெனா
  • 8 அங்குல டிஜிட்டல் டிரைவரின் காட்சி
  • 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்
  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே
  • 2 USB சி வடிவ முன் சாக்கெட்
  • கனெக்டேட் கார் தொழில்நுட்பம்
  • ஆட்டோ ஏசி
  • காற்று சுத்திகரிப்பு
  • கீலெஸ் என்ட்ரி
  • கப் ஹோல்டருடன் பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட்
  • 60:40 பின்புற இருக்கைகளை பிரிக்கவும்
  • ஹில் ஹோல்ட் கட்டுப்பாடு
  • ரிவர்ஸ் கேமரா

skoda kylaq steering

Skoda Kylaq Prestige

கைலாக் சிக்னேச்சர் பிளஸ் வசதியுடன் கூடுதலாக பிரெஸ்டீஜ் வகையில் 1.0 லிட்டருடன் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மட்டும் பெற்று,

  • 17 அங்குல டூயல் டோன் அலாய் வீல்
  • எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்
  • எல்இடி ஃபோக்லேம்ப் உடன் கார்னரிங் விளக்கு
  • எல்இடி டர்ன்  மற்றும் எல்இடி ரிவர்ஸ் லேம்ப்
  • மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்
  • வயர்லெஸ் தொலைபேசி சார்ஜர்
  • எலெக்ட்ரிக் சன்ரூஃப்
  • ஆட்டோ டிம்மிங் IRVM
  • லீதரெட் அப்ஹோல்ஸ்டரி
  • பேடல் ஷிஃப்டர்கள் (தானியங்கி மட்டும்)
  • 6-வழியில் சரிசெய்யக்கூடிய முன் இருக்கைகள்
  • காற்றோட்டமான முன் இருக்கைகள்
  • ஆம்பியன்ட் விளக்குகள்
  • பின்புற வைப்பர் மற்றும் வாஷர்
  • திருட்டு தடுக்கை அலாரம்

இந்த மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில்  டாடா நெக்ஸன், மஹிந்திரா xuv 3xo, கியா சோனெட், ஹூண்டாய் வெனியூ மற்றும் மாருதி சுசூகி ப்ரெஸ்ஸா போன்றவற்றுடன் டொயோட்டா டைசோர், மாருதி ஃபிரான்க்ஸ் உள்ளன.

Skoda Kylaq interior

skoda kylaq rear

Related Motor News

சீட்பெல்ட் கோளாறால் ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் கார்கள் திரும்ப அழைப்பு..!

கைலாக் அறிமுக விலை சலுகையை நீட்டித்த ஸ்கோடா

இந்தியாவில் 25 ஆண்டுகளை கொண்டாடும் ஸ்கோடா ஆட்டோ..!

ஸ்கோடாவின் கைலாக் மைலேஜ் மற்றும் டெலிவரி விபரம் வெளியானது.!

புதிய ஸ்கோடா கைலாக் விலை பட்டியல் வெளியானது..!

ரூ.7.89 லட்சத்தில் ஸ்கோடா Kylaq எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

Tags: SkodaSkoda Kylaq
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

ஆகஸ்ட் 15ல் மஹிந்திரா எஸ்யூவிகள் மற்றும் புதிய பிளாட்ஃபாரம் அறிமுகமாகிறது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

ADAS பாதுகாப்புடன் 2025 மஹிந்திரா ஸ்கார்பியோ என் வெளியானது

டாடா ஹாரியர்.இவி பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள்.!

அடுத்த செய்திகள்

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.!

renault triber 2025 facelift spied

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

2025-triumph-trident-660-launched

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

yamaha fz-x chrome

2027 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தேதி வெளியானது

XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan