Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா WR-V காரின் வருகை விபரம்

by MR.Durai
23 February 2017, 8:57 am
in Car News
0
ShareTweetSend

வருகின்ற மார்ச் 16ந் தேதி ஹோண்டாவின் புதிய க்ராஸ்ஓவர் ரக WR-V கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜாஸ் காரின் அடிப்படையிலான டபிள்யூஆர்-வி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும்.

WR-V கார்

புள்யூஆர்-வி மாடல் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக க்ராஸ்ஓவர் மற்றும் காம்பேக்ட் ரக தொடக்கநிலை எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. WR-V என்றால் ‘Winsome Runabout Vehicle’ என்பது விளக்கமாகும்.

 

பிஆர்-வி காரில் உள்ளதை போன்ற ஹோண்டாவின் மிக அகலமான க்ரோம் பட்டைக்கு மத்தியில் அமைந்துள்ள ஹோண்டாவின் லோகோ , முகப்பு விளக்கில் கருப்பு இன்ஷர்ட் , வட்ட வடிவ பனி விளக்கு போன்றவற்றை பெற்றுள்ளது. பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச் , பாடி கிளாடிங் , நேர்த்தியான அலாய் வீலை கொண்டுள்ளது.

பின்புறத்தில் வித்தியாசமான அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் டெயில்கேட் விளக்குகளுக்கு கீழாக பின்புற பம்பருக்கு மேலாக நம்பர் பிளேட் அமைந்துள்ளது.

ஹோண்டா WR-V எஞ்சின்

இதில் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

ஃபியட் அர்பன் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ் , டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் போன்றவைகளுக்கு சவலாக விளங்க உள்ள டபிள்யூஆர் வி கார் மார்ச் 16ந் தேதி விற்பனைக்குவரவுள்ளது.

[foogallery id=”16161″]

Related Motor News

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்

ஹோண்டா உடன் இணைப்பு முயற்சியை நிசான் கைவிட்டதா..?

2025 ஹோண்டா எலிவேட் பிளாக் எடிசன் விற்பனைக்கு வெளியானது

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி கூட்டணி..!

ADAS உடன் வந்துள்ள 2025 ஹோண்டா அமேஸ் விலை மற்றும் சிறப்புகள்

புதிய ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது..!

Tags: Honda
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 next-gen kia seltos suv

புதிய 2026 கியா செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம்.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

நாளை புதிய கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியாகிறது.!

டிசம்பர் 15ல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது.!

ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

டாடா மோட்டார்சின் சியரா விலைப் பட்டியல் வெளியானது.!

நிசானின் புதிய கைட் எஸ்யூவி இந்தியா வருமா..?

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது

பெட்ரோல் சஃபாரி, ஹாரியர் அறிமுகத்திற்கு தயாரான டாடா மோட்டார்ஸ்

புதிய 2026 செல்டோஸ் அறிமுக டீசரை வெளியிட்ட கியா

டிசம்பர் 2-ல் மாருதி சுசூகி e Vitara எலக்ட்ரிக் விற்பனைக்கு வெளியாகிறது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan