Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

அசத்தலான ஹோன்டா CR-V கார் சிறப்பு பார்வை

by MR.Durai
12 February 2013, 12:30 pm
in Car News
0
ShareTweetSend
ஹோன்டா சிஆர்-வி கார் கடந்த 2003 ஆம் ஆண்டு முதலே விற்பனையில் உள்ளது. இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹோன்டா சிஆர்-வி கார் நான்காம் தலைமுறை காராகும்.
புதிய CR-V காரில் பல புதிய மாற்றங்களையும் மேலும் 2 வகையான என்ஜின்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹோன்டா சிஆர்-வி கார் ஆரம்ப விலை 19.95 இலட்சம் முதல் 23.85 இலட்சம் வரை ஆகும்.
4 வகைகளில் வெளிவந்தள்ள ஹோன்டா சிஆர்-வி கார் 2 வகையான என்ஜின்களில் கிடைக்கும். ஹோன்டா சிஆர்-வி புதிய மாடலில் ஃஈகோன் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த நுட்பமானது மைலேஜ் அதிகரிக்க டிரைவர் சுலபமாக வாகனத்தை இயக்க பயன்படும்.

பல்வேறு விதமான புதிய வசதிகளை புகுத்தியுள்ளது.அவை AVN(Audio Video Navigation) நுட்பம் 6.1 இன்ச் தொடுதிரை நேவிகேஷன் சிஸ்டம்,டிவிடி/சிடி,ஐ-பாட், பூளுடுத் இனைப்பு மற்றும் ரியர் கேமாரா டிஸ்பிளே.

பாதுகாப்பு வசதிகள்

6 காற்றுப்பைகள் பயன்படுத்தியுள்ளனர்,ABS,EBD,VSA,ப்ரேக் அசிஸ்ட்,மலைகளில் பயனிக்க அசிஸ்ட் மற்றும் அட்வான்ஸ் சஸ்பென்ஷன்,எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீரியங்.

2 லிட்டர் என்ஜின்

2 லிட்டர் கொள்ளவு கொண்ட என்ஜின் SOHC i-VTEC தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 156PS @ 6500rpm. இதன் டார்க் 190NM ஆகும். 5 ஸ்பீட் ஆட்டோமொட்டிக் ட்ரான்ஷ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு மேன்வல் ட்ரான்ஷ்மிஷனில் கிடைக்கும்.

இதன் மைலேஜ் 13.7kmpl(ARAI certified)

2 லிட்டர் என்ஜின் கார்கள்

2.0 litre 2WD MT – Rs 19.95 lakh (ex-showroom Delhi)
2.0 litre 2WD AT – Rs 20.85 lakh  (ex-showroom Delhi)

2.4 லிட்டர் என்ஜின்

2.4 லிட்டர் கொள்ளவு கொண்ட என்ஜின் DOHC i-VTEC தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இதன் சக்தி 190PS @ 7000rpm. இதன் டார்க் 226NM ஆகும். ஆட்டோமொட்டிக் ட்ரான்ஷ்மிஷன் மட்டும்

இதன் மைலேஜ் 12kmpl(ARAI certified)

2.4  லிட்டர் என்ஜின் கார்கள்

2.4 litre 4WD AT – Rs 22.40 lakh (ex-showroom Delhi)
2.4 litre 4WD AT – Rs 23.85 lakh (ex-showroom Delhi)

ஹோன்டா சிஆர்-வி கார்  விலை

2.0 litre 2WD MT – Rs 19.95 lakh (ex-showroom Delhi)
2.0 litre 2WD AT – Rs 20.85 lakh  (ex-showroom Delhi)
2.4 litre 4WD AT – Rs 22.40 lakh (ex-showroom Delhi)
2.4 litre 4WD AT – Rs 23.85 lakh (ex-showroom Delhi)

Tags: Honda
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version