Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto NewsCar News

அதிரடியாக விலையை குறைத்த டாடா மோட்டார்ஸ்

By MR.Durai
Last updated: 6,March 2013
Share
SHARE
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு டாடா அதிரடியான விலை குறைப்பு செய்துள்ளது. கார் விற்பனையை அதிகரிக்க நிறுவனங்கள் மிக கடுமையாக போராடி வருகின்றது. இந்த நிலையில் டாடா விலை குறைப்பு டாடாவின் வளர்ச்சி அதிகரிக்குமா என்பதனை காலம்தான பதில் சொல்ல வேண்டும்.
Vista
டாடா இன்டிகா, விஸ்டா,மான்ஸா, மற்றும் இன்டிகோ கார்களை ரூ 29,000 முதல் 50,000 வரை விலையை குறைத்துள்ளது. டாடா நானோவின் விலையில் மாற்றங்கள் இல்லை. 
எஸ்யூவி கார்களின் மேல் உயர்த்தப்பட்ட கூடுதல் வரியின் காரணமாக சுமோ,ஸ்ஃபாரி ஸ்டோர்ம், ஆர்யா கார்களின் ரூ 35,000 முதல் 50000 வரை விலையை உயர்த்தியுள்ளது. 
டாடா மான்ஸா EXL மாறுபட்ட வகையினை உற்பத்தியை நிறுத்துகின்றது. தற்பொழுது டீலர்களிடம் உள்ள ஸ்டாக்களுக்கு மட்டும் ரூ 70,000 தள்ளுபடி வழங்கியுள்ளது.
மேலும் ஒரு அட்டகாசமான வாய்ப்பை வழங்குகிறது.
மான்ஸா கிளப் கிளாஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் 3 ஆண்டுகள் கழித்து காரை விற்க விரும்பினால், காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனமே வாங்கிக் கொள்ளுமாம். காரின் விலையில் 60 சதவீதத்தை திரும்ப வழங்குவதாக தெரிவித்துள்ளது.
மான்ஸா புதிய விலை விபரங்கள்
மாடல் முந்தைய
விலை
புதிய விலை
MANZA LX QJET 90PS BS4 ரூ.6,49,337 ரூ.5,99,500
MANZA LX QJET 90PS BS4 ரூ.6,93,729 ரூ.6,54,873
MANZA VX QJET 90PS BS4 ரூ.7,55,048 ரூ.7,19,402
MANZA EX QJET 90PS BS4 ரூ.8,43,264 ரூ.8,14,409

ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்
பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் ‘Jahre’ எடிசன் விற்பனைக்கு வந்தது
TAGGED:Tata
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ஹோண்டா லிவோ 110
Honda Bikes
2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 honda unicorn 160 onroad price
Honda Bikes
2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
iqube on road price
TVS
டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், ஆன்ரோடு விலை, சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved