• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்திய கார்களின் தரம் உயர்வு- JD POWER

by MR.Durai
25 December 2012, 3:53 pm
in Car News
0
ShareTweetSend
J.D. பவர் ஆசியா பசிபிக்(J.D. Power Asia Pacific 2012) நடத்தும் வருடாந்திர வாகனங்களின் உரிமையாளர்களின் திருப்தி பற்றி ஆய்வில் கடந்த ஆண்டையை  விட இந்த வருடம் 8 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
இந்த உயர்விற்க்கு முக்கிய காரனமாக அமைந்த வாகன நிறுவனங்ள் மாருதி, சேவ்ரோல்ட் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் முக்கிய பங்கு வகித்தன.இவை எவ்வாறு கனக்கிடுகிறார்கள் என்பதனை முதலில் அறிந்து கொள்ளலாம்.

ஒரு வாகனத்தின் தோற்றம், உட்ப்புறம்(interior),( ஆடியோ சிஸ்டம், இடவசதி,சீட், காற்றோட்டம்) மைலேஜ்,மற்றும் பாதுகாப்பு என இவற்றிற்க்கு தனித்தனியான மதிபெண்கள் பயனாளர்கள் மூலம் சேகரிக்கப்படும்.ஒரு வாகனத்திற்க்கான மொத்த மதிப்பெண்கள் 1000 வழங்கப்படும்.
மிக சிறப்பான உட்ப்புறத்திற்க்காக இந்த முறை அதிகப்படியான புள்ளிகளை பெற்றள்ளது. டீசல் வாகனங்களே இந்த முறையும் சிறப்பான புள்ளிகள் பெற்றுள்ளது.

அதிகப்படியான புள்ளிகள் பெற்ற வாகனங்கள்…

சிறிய கார்களின் பிரிவில்

1. மாருதி எஸ்ட்லே மற்றும் சேவ்ரோல்ட் ஸ்பார்க் கார்கள் 837 புள்ளிகளை பெற்றுள்ளது.

2. மாருதி ஸ்விப்ட் டிசையர் 841 புள்ளிகளை பெற்றுள்ளது.

நடுத்தர கார் பிரிவில்

3. மாருதி சுசுகி SX4 மற்றும் நிசான் சன்னி 853 புள்ளிகளை பெற்றுள்ளது.

பீரிமியம் கார் பிரிவில் ஹோன்டா ஜேஸ்(JAZZ) 866 புள்ளிகளை பெற்றுள்ளது.

பெரிய கார் பிரிவில்

டோயடோ 872 புள்ளிகளை பெற்றுள்ளது.

மற்றவை படத்தில்..

96607 j.d. power asia pacific 2012

இந்தியாவின் 25 நகரங்களில் 8000 வாகன உரிமையாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version