• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

செவர்லே என்ஜாய் கார் விரைவில்

by MR.Durai
27 December 2012, 2:32 am
in Car News
0
ShareTweetSend
பல பயன் தரும் வாகனங்ளை அறிமுகம் செய்வதில் பல ஆட்டோ மொபைல் நிறுவனங்களும்  முனைந்து வருகின்றது. அந்த வகையில் ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே  இந்தியப் பிரிவு விரைவில் என்ஜாய் `காரினை அறிமுகம் செய்ய உள்ளது.

என்ஜாய் கார் MPV  வகையினை சேர்ந்தது. MPV என்றால் Multi-Purpose Vehicle(பல பயன் தரும் வாகனம்). MPV வாகனங்கள் சிறப்பான இடவசதி மேலும் பல பயன்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
சமீபத்தில் நிசான் எவில்லா, சைலோ மற்றும் குவேன்டோ கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்க்கு சவாலாக என்ஜாய் விளங்கும்.
chevrolet enjoy

செவர்லே என்ஜாய் 7 சீட்களை கொண்ட காராகும். முதலில் டீசல் வகை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் ஃபியட் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசலுக்கு இதன் சக்தி 76PS. மேலும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் வெளிவரலாம்.இதன் சக்தி 95PS ஆகும்.

என்ஜாய் காரில் ABS,EBD, சேப்டி பெல்ட், முன்புறம் காற்றுப்பை என பல பாதுகாப்பு வசதிகள் உள்ளது. 2013 ஆம் வருடத்தின் மத்தியில் வெளிவரலாம். விலை 6 லட்சம் இருக்கலாம்,

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version