Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய கரோல்லா அல்டிஸ் ரூ.11.99 லட்சம்

by MR.Durai
27 May 2014, 4:28 pm
in Car News
0
ShareTweetSend
டொயோட்டா நிறுவனத்தின் 11வது தலைமுறை கரோல்லா அல்டிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.  அடிப்படை மாடலான ஜெ(எஸ்) ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

கரோல்லா அல்டிஸ் புது விதமான வடிவமைப்பில் நேர்த்தியான கட்டமைப்பில் உருவாகியுள்ள அல்டிஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜினிலும் கிடைக்கும்.

கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடலில் 1.8 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 138எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். பெட்ரோல் காரில் 6 வேக மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 வேக சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கரோல்லா அல்டிஸ் டீசல் காரில் 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 87எச்பி ஆகும். 6 வேக மெனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

கரோல்லா அல்டிஸ் பெட்ரோல் மாடல்

1.8 ஜெ(எஸ்) – ரூ.11.99 லட்சம்

1.8 ஜி – ரூ.13.74 லட்சம்

1.8 ஜி (ஆட்டோ)- ரூ.15.04 லட்சம்

1.8 ஜிஎல் – ரூ.15.38 லட்சம்

1.8 விஎல்(ஆட்டோ) – ரூ.16.89 லட்சம்

கரோல்லா அல்டிஸ் டீசல் மாடல்

1.4 ஜெ(எஸ்) – ரூ.13.07 லட்சம்

1.4 ஜி – ரூ.13.64 லட்சம்

1.4 ஜி – ரூ.15.04 லட்சம்

1.4 ஜிஎல் – ரூ.16.68 லட்சம்

கரோல்லா அல்டிஸ் விலை விபரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

Tags: Coralla AltisToyota
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version