• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் படங்கள் வெளியானது

by MR.Durai
4 January 2015, 2:46 am
in Car News
0
ShareTweetSend
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் அடுத்த தலைமுறை மாடல் 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில் 7 சீரிஸ் படங்கள் இனையத்தில் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட மாடலான 7 சீரீஸ் காரில் வரவிருக்கும் புதிய தலைமுறையிலும் மிக அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்தாக தெரிகின்றது.

BMW 7-Series Leaked

மிக நேர்த்தியான முகப்பு விளக்குளை பெற்றுள்ளது. டேஸ்போர்டு புதியவையாக இருக்கின்றது மேலும் ஐ டிரைவ் கட்டுபாட்டினை பெற்றுள்ளது. செல்ஃப் பார்க்கிங் கீ உதவியுடன் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

பிஎம்டபிள்யூ ஐ8 காரை போல கார்பன் ஃபைபரால் உருவாக்கப்படுவதால் தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட 150கிலோ வரை குறைவான எடையை கொண்டிருக்கும்.

மூன்று விதமான என்ஜின் வகைகளில் கிடைக்கும். மேலும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப ஹைபிரிட் மாடலும் கிடைக்கும்.

ஆதாரம்;autoweek.nl

Tags: BMW
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version