Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மாருதி ஆல்ட்டோ K10 சிறப்பு பதிப்பு அறிமுகம்

by MR.Durai
7 October 2015, 2:22 pm
in Car News
0
ShareTweetSend

Related Motor News

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

மாருதி ஆல்ட்டோ கே10 காரில் அர்பனோ என்ற பெயரில் சிறப்பு பதிப்பினை மாருதி சுஸூகி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஆல்ட்டோ K10 காரின் சிறப்பு பதிப்பில் கூடுதல் துனைகருவிகளை பெற்றுள்ளது.

மாருதி ஆல்ட்டோ K10

பண்டிகை காலத்தினை முன்னிட்டு ஸ்விஃப்ட் குளோரி எடிசனை தொடர்ந்து மாருதி ஆல்ட்டோ கே10 அர்பனோ பதிப்பு வந்துள்ளது. சாதரன மாடல்களை விட ரூ.16,990 கூடுதலான விலையில் கிடைக்கும்.

புதிய பாடி கிராஃபிக்ஸ் ,  முகப்பு பனி விளக்குகள் , வீல் ஆர்ச் , ஓஆர்விஎம் , டெயில் விளக்குகள் , முகப்பு விளக்கு போன்றவற்றில் குரோம் பூச்சூ போன்றவை வெளிதோற்றத்தில் தரப்பட்டுள்ளது. உட்புறத்தில் கருப்பு நிற லெதர் இருக்கைகள் , ஸ்டீயரிங் வீல் கவர் , மிதியடிகள் மற்றும் புதிய பெடல்கள் போன்றவற்றை பெற்றுள்ளது.

மாருதி ஆல்ட்டோ K10

மாருதி ஆல்ட்டோ K10

மேலும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், புளுடூத் தொடர்பினை மொபைலில் ஏற்படுத்தி பாடல்கள் மற்றும் அழைப்பினை ஏற்கும் வசதி யுஎஸ்பி கார் சார்ஜர் மற்றும் வெப்பநிலை காட்டி  என மொத்தம் 18 விதமான கூடுதல் கருவிகளை ஆல்ட்டோ கே10 காரில் பெற இயலும்.

68பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 90என்எம் . இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனிலும் கிடைக்கும். LX, LXi, VXi மற்றும் VXi (O) மேலும் சிஎன்ஜி என அனைத்து வேரியண்டிலும் அர்பனோ சிறப்பு பதிப்பு கிடைக்கும்.

மாருதி ஆல்ட்டோ K10

 Maruti Suzuki Alto K10 Urbano Special Edition Launched

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan