• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மாருதி சியாஸ் RS விற்பனைக்கு வந்தது

by MR.Durai
19 October 2015, 1:35 pm
in Car News
0
ShareTweetSend
மாருதி சியாஸ் ஆர்எஸ் செடான் கார் ரூ. 9.20 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசூகி சியாஸ் RS மாடல் பெட்ரோல் மற்றும் டீசலில் டாப் வேரியண்டில் மட்டும் கிடைக்கும்.
மாருதி சியாஸ் RS
மாருதி சியாஸ் RS

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றுள்ள சியாஸ் டீசல் மாடலில் ஆர்எஸ் என்ற பெயரில் கூடுதல் துனைகருவிகளை இணைத்து ஸ்போர்ட்டிவ் தோற்றத்தினை கொடுத்துள்ளனர்.

சியாஸ் ஆர்எஸ் மாடலில் முன்பக்க பம்பரில் லிப்ஸ் , சைட் ஸ்க்ர்ட் , பூட் மேல் ரியர் ஸ்பாயல்லர் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் ஸ்போர்ட்டிவ் கருப்பு நிறத்தில் பீஜ் வண்ணத்துடன் இன்ஸ்டூருமென்டல் பேனல்களில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

91 ஹைச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 130என்எம் ஆகும். இதில்  5வேக மெனுவல் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் பொருத்தப்பட்டுள்ளது. மெனுவல் மைலேஜ் லிட்டருக்கு 20.73 கிமீ மற்றும் தானியங்கி மைலேஜ் லிட்டருக்கு 19.12 கிமீ ஆகும்.

88.5 ஹைச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200என்எம் ஆகும். இதில்  5வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 28.09கிமீ ஆகும்.

இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் ஸ்மார்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 7 வண்ணங்களில் சியாஸ் RS கிடைக்கும். இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து சியாஸ் ஆர்எஸ் மாடல் வந்துள்ளது

மாருதி சுஸூகி சியாஸ் RS விலை 

  • சியாஸ் RS Zxi+ : ரூ.9.20 லட்சம்
  • சியாஸ் RS Zdi+ : ரூ. 10.28 லட்சம்
{டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை}

Maruti Suzuki Ciaz RS Launched

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version