• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மெர்சிடிஸ் ஜிஎல்ஏ கான்செப்ட் automobile news in tamil

by MR.Durai
19 April 2013, 1:44 am
in Car News
0
ShareTweetSend
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ என்ற பெயரில் புதிய எஸ்யூவி கான்செப்ட் படங்களை வெளியிட்டுள்ளது.  ஜிஎல்ஏ எஸ்யூவி கான்செப்ட் 2013 சாங்காய் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. ஏப்ரல் 20 முதல் சாங்காய் ஆட்டோ ஷோ தொடங்குகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கான்செப்ட் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்டது. மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டாதாக ஜிஎல்ஏ விளங்குகின்றது.

மெர்சிடிஸ் புதிய பிளாட்ஃபாராமான எம்எஃப்ஏ வில் உருவாக்கப்பட உள்ள ஜிஎல்ஏ காரின் நீளம் 4.38 மீட்டர்,  அகலம் 1.97 மீட்டர், மற்றும் உயரம் 1.5 மீட்டர் ஆகும். மிக அழகான வடிவமைப்பில் உருவாக உள்ள ஜிஎல்ஏ வருகிற 2014 ஆம் ஆண்டின் மத்தியில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரலாம்.

Mercedes GLA Crossover bootspace

Tags: Mercedes-Benz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version