Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
12 October 2016, 10:09 pm
in Car News
0
ShareTweetSend

மீண்டும் புதிய ரெனோ டஸ்ட்டர் மாடலை அடிப்படையாக கொண்ட டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு ரூ.9.64 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டஸ்ட்டர் எஸ்யூவி தோற்ற அமைப்பில் மிகுந்த ஆக்ரோஷமாக விளங்குகின்றது.

முந்தைய மாடலை அடிப்படையாக கொண்ட அட்வென்ச்சர் டஸ்ட்டர் 2014ல் வெளிவந்தது. அதனை தொடர்ந்து மேம்பட்ட டஸ்ட்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளிவந்ததை அடிப்படையாக கொண்ட மாடலாக பண்டிகை காலத்தை ஒட்டி வெளியாகியுள்ளது. 85 PS மற்றும் 110 PS என இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டிசிஐ டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.

எந்த விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் தோற்றத்தில் ஆக்ரோஷமான பம்பர் , கருப்பு கிரில் , புல்பாருடன் கூடிய பனி விளக்குகள் , மஸ்டார்டு மஞ்சள் வண்ண மேற்கூறை ரெயில்கள் , ஸ்கிட் பிளேட் மற்றும் கன் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல் போன்றவற்றை பெற்றுள்ளது.

இன்டிரியரில் கருப்பு மற்றும் நீலம் கலந்த வண்ணத்தில் ஃபேபரிக் இருக்கைகள் , ஆரஞ்சு வண்ண ஏசி வென்ட் , இன்ஸ்டூருமென்ட் கன்சோலை பெற்றுள்ளது.   2WD ஆப்ஷனில் மட்டுமே சிறப்பு பதிப்பு கிடைக்க உள்ளது.

ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் விலை

  • ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் 85 PS RXE –ரூ. 9.64 லட்சம்
  • ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் 85 PS RXL – ரூ.. 10.45 லட்சம்
  •  ரெனோ டஸ்ட்டர் அட்வென்ச்சர் எடிசன் 110 PS RXZ –ரூ.. 13.77 லட்சம்

எக்ஸ்-ஷோரூம் டெல்லி

Related Motor News

புதிய டிசைனுடன் வரவுள்ள 2025 ரெனால்ட் ட்ரைபர் டீசர் வெளியானது

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.!

GNCAP டெஸ்டில் 2 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ரெனால்ட் ட்ரைபர்

இந்தியா வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர், நிசான் எஸ்யூவி டீசர் வெளியானது

உலகமே எதிர்பார்த்த ரெனால்ட் 5 EV அறிமுகமானது

220 கிமீ ரேஞ்சு பெற்று புதிய ஸ்டைலில் ரெனால்ட் க்விட் எலக்ட்ரிக் அறிமுகமானது

Tags: Renault
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

hyundai crater offroad suv concept side

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan