• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

லம்போர்கினி ஹுராகேன் RWD விற்பனைக்கு வந்தது

by MR.Durai
21 November 2015, 1:00 pm
in Car News
0
ShareTweetSend
ரியர் வீல் டிரைவ் லம்போர்கினி ஹுராகேன் LP580-2 ஸ்போர்ட்ஸ் கார் ரூ.2.99 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. லம்போர்கினி ஹுராகேன் LP580-2 எல்ஏ ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.
லம்போர்கினி ஹுராகேன்

சில நாட்களுக்கு முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட கையோடு இந்திய சந்தையில் லம்போர்கினி ஹுராகேன் RWD வந்துள்ளது.

ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனிலிருந்து ரியர் வீல் டிரைவ் ஆப்ஷனுக்கு வந்துள்ள லம்போர்கினி ஹுராகேன் LP580-2 காரின் எடை 33 கிலோ குறைந்துள்ளது. மேலும் ஆற்றலும் குறைந்துள்ளது.

AWD லம்போர்கினி ஹுராகேன் LP610-4 மாடலில் உள்ள அதே 5.2 லிட்டர் வி10 என்ஜினை பெற்றிருந்தாலும் ஆற்றல் 31பிஹெச்பி வரை இழந்து லம்போர்கினி ஹுராகேன் LP580-2 காரின் ஆற்றல் 571 பிஹெச்பி மற்றும் 520 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும். இதில் 7 வேக டிசிடி கியர்பாக்ஸ் உள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதிலும் 0.2 விநாடிகள் குறைவாக 3.4 விநாடிகளில் ஹுராகேன் LP580-2 எட்டும்.

லம்போர்கினி ஹுராகேன் விலை ரூ.2.99 கோடி (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

Rear-wheel-drive Lamborghini Huracán LP580-2 launched in india : LA AUTO SHOW

Tags: LamborghiniSports Car
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version