• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2015 செவர்லே கேப்டிவா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
16 March 2015, 12:03 pm
in Car News
0
ShareTweetSend
செவர்லே கேப்டிவா எஸ்யூவி காரின் 2015 மாடல் தானியங்கி மற்றும் மெனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
செவர்லே கேப்டிவா எஸ்யூவி

புதிய கேப்டிவா காரில் எவ்விதமான வெளிதோற்றம் மாற்றமில்லை. உட்ப்பறத்தில் கிளஸ்டர் ஐனைஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கேபின் மிகவும் சுத்தமாக எவ்விதமான வாடையும் இல்லாமல் இருக்கும். புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது.

7 இருக்கைகள் கொண்ட கேப்டிவா காரில் முந்தைய என்ஜினில் மாற்றம் இல்லை. 187ஹைச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ்களில் கிடைக்கும்.

6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுநர் இருக்கையை தேவைக்கேற்ப் அமைத்து கொள்ளும் வசதி போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

செவர்லே கேப்டிவா விலை (ex-showroom, Delhi)

செவர்லே கேப்டிவா  ரூ. 25.13 லட்சம் (4×2 மெனுவல்)

செவர்லே கேப்டிவா  ரூ. 27.36 லட்சம் (4×4 ஆட்டோ)

Tags: Chevrolet
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version