Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 பிஎம்டபிள்யூ 330i GT M ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்

by MR.Durai
18 October 2017, 7:11 pm
in Car News
0
ShareTweetSend

இந்தியாவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி காரில் கூடுதலாக புதிய பெட்ரோல் எஞ்சின் பெற்ற பிஎம்டபிள்யூ 330i GT M ஸ்போர்ட் கார் ரூ.49.40 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2017 பிஎம்டபிள்யூ 330i GT M ஸ்போர்ட்

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜிடி வரிசையில் கூடுதலாக புதிய பெர்ஃபாமென்ஸ் ரக ஜிடி எம் ஸ்போர்ட் மாடல் வகையில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 252hp குதிரை திறன் வெளிப்படுத்துவதுடன், 350Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆற்றலை பின்புற சக்கரங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

எம் ஸ்போர்ட்டிவ் மாடலில் கருப்பு நிற ஃபினிஷ் பெற்ற கிரிலுடன் 18 அங்குல அலாய் வீல் , எம் பேட்ஜ் மற்றும் க்ரோம் ஃபினிஷ் பெற்ற புகைப்போக்கி கொண்டிருக்கின்றது.

இன்டிரியரில் மிக நேர்த்தியான 10.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் எம் ஸ்போர்ட் காரில் மல்டி வசதியை பெற்ற ஸ்டீயரிங் வீல், எம் பேட்ஜ், கிரே நிறத்தை பெற்றதாகவும் கிடைக்கின்றது.

பிஎம்டபிள்யூ 330i ஜிடி எம் ஸ்போர்ட் காரில் 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது.

இந்தியாவில் 2017 பிஎம்டபிள்யூ 330i GT M ஸ்போர்ட் கார் ரூ.49.90 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tags: BMWBMW 330i GT M Sport
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version