2019 மாருதி வேகன் ஆர் கார் படங்கள் வெளியானது

வரும் ஜனவரி 23ந் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள 2019 மாருதி வேகன் ஆர் காரின் படங்கள் விற்பனைக்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய வேகன் ஆர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது.

டால் பாய் டிசைன் என அழைக்கப்படுகின்ற வேகன் ஆர் காரின் தோற்ற அமைப்பு மேம்படுத்தப்பட்டு முந்தைய மாடலிலிருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட கிரில் நேர்த்தியான அமைப்பை பெற்ற ஹெட்லைட் உடன் கீழ் பகுதியில் உள்ள கிரில்கள் கருமை நிறத்தில் அமைந்து கவர்ச்சிகரமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. பாக்ஸ் டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல் நேர்த்தியாக மேற்கூறை மிதக்கும் வகையில் B, C பில்லர்கள் கருப்பு நிறத்தில் அமைந்துள்ளது.

இன்டிரியர் அமைப்பு தாரளமான இடவதியை பெற்று இரு நிற டேஸ்போர்டுடன், புதுப்பிக்கபட்ட இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், புதிதாக தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது. இந்த காரில் தற்போது ஆடியோ கன்ட்ரோல் ஸ்டீயரிங் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய வேகன் ஆர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை  மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதைத் தவிர 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி வேகன் ஆர் காரில் சிஎன்ஜி தேர்வு கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக இடம்பெறலாம்.

புதிய மாருதி வேகன் ஆர் கார் விலை ரூ. 4.50 லட்சம் முதல் ரூ. 6.00 லட்சம் விலைக்குள் அமைந்திருக்கும்.

Maruti Suzuki Wagon R image gallery

Share
Tags: Maruti