• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்தியாவில் 2023 பிஎம்டபிள்யூ M2 கார் ₹.98 லட்சத்தில் அறிமுகம்

by MR.Durai
8 June 2023, 11:50 am
in Car News
0
ShareTweetSend

2023 bmw m2

பெர்ஃபாமென்ஸ் ரக பிஎம்டபிள்யூ M2 கார் இந்திய சந்தையில் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட காராக விற்பனைக்கு ரூ.98 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்கலாம்.

மிக சிறப்பான பெர்ஃபாம்ன்ஸை வெளிப்படுத்துகின்ற எம்2 காரின் அதிகபட்ச வேகம் 250kph ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

2023 BMW M2

புதிய பிஎம்டபிள்யூ M2 காரில் 3.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ இன்-லைன் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 6250rpm-ல் 460 hp  மற்றும் 2650-5870 rpm-ல் 550 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் விருப்பத்தையும் வழங்குகிறது.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் 4.1 வினாடிகளிலும், மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 4.3 வினாடிகளிலும் 0-100 கிமீ வேகத்தை எட்ட முடியும்.

ஆட்டோமேட்டிக் எம்2 மைலேஜ் 10.13 கிமீ/லி மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 9.78 கிமீ/லி  வழங்குகிறது.

M2 மாடலில் கம்ஃபோர்ட் அமைப்பு, மெமரி திறன் பெற்ற இருக்கைகள், M சீட் பெல்ட்கள், ஹைபீம் உதவியுடன் கூடிய அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப், ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பிஎம்டபிள்யூ கனெக்ட்டிவிட்டி தொகுப்பு, வயர்லெஸ் சார்ஜிங், 19-இன்ச் அலாய் வீல்க மற்றும் பின்புறத்தில் 20-இன்ச் அலாய் வீல் உள்ளது.

Tags: BMW M2
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version