Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 10.89 லட்சத்தில் 2023 கியா செல்டோஸ் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
21 July 2023, 10:57 am
in Car News
0
ShareTweetSend

2023-kia-Seltos-car

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் விலை ₹ 10.89 லட்சம் முதல் துவங்கி ₹ 19.99 லட்சம் வரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை வேரியண்டுகளில் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய செல்டோஸ் காரின் டாப் வேரியண்ட் முந்தைய மாடலை விட ரூ.2 லட்சம் வரை விலை கூடுதலாக அமைந்திருக்கின்றது. மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது.

Kia Seltos facelift price

1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய Seltos காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும்.

Kia Seltos facelift in India Price

1.5 petrol MT HTE Rs 10.89 lakh

1.5 petrol MT HTK Rs 12.10 lakh

1.5 petrol MT HTK+ Rs 13.49 lakh

1.5 petrol MT HTX Rs 15.19 lakh

1.5 petrol CVT HTX – Rs 16.59 lakh

1.5 turbo-petrol iMT HTK+ Rs 14.99 lakh

1.5 Turbo petrol imt HTX+ Rs 18.29 lakh

1.5 turbo-petrol DCT HTX+ Rs 19.19 lakh

1.5 turbo-petrol DCT GTX+ Rs 19.79 lakh

1.5 turbo-petrol DCT X-Line Rs 19.99 lakh

1.5 diesel iMT HTE Rs.11.99 lakh

1.5 diesel iMT HTK Rs 13.59 lakh

1.5 diesel iMT HTK+ Rs 14.99 lakh

1.5 diesel iMT HTX Rs 16.69 lakh

Related Motor News

2025 கியா செல்டோஸ் விலை ரூ.11.13 லட்சத்தில் துவங்குகின்றது.!

சிறப்பு கிராவிட்டி எடிசனை வெளியிட்ட கியா இந்தியா

புதிய மாற்றங்களுடன் 2024 கியா செல்டோஸ் X-Line விற்பனைக்கு வெளியானது

சொனெட், செல்டோசில் புதிய GTX வேரியண்டை அறிமுகம் செய்த கியா

புதிய நிறங்களை பெற்ற கியா செல்டோசின் HTE வேரியண்ட்

இந்தியாவில் கியா கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்

1.5 diesel iMT HTX+ Rs 18.29 lakh

1.5 diesel AT HTX Rs 18.19 lakh

1.5 diesel AT GTX+ Rs 19.79 lakh

1.5 diesel AT X-line Rs 19.99 lakh

Tags: Kia Seltos
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

ரூ.8.94 லட்சம் முதல் மஹிந்திரா XUV 3XO REVX விற்பனைக்கு அறிமுகமானது

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன?

டொயோட்டா பிரெஸ்டீஜ் பேக்கேஜ் ஹைரைடர் வெளியானது

மஹிந்திரா BE 6, XEV 9e கார்களில் பேக் டூ வேரியண்டில் 79kWh பேட்டரி வெளியானது

10,000 முன்பதிவுகளை கடந்த டாடா ஹாரியர்.EV உற்பத்தி துவங்கியது

அடுத்த செய்திகள்

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

ஜூலை 15., வின்ஃபாஸ்ட் VF6, VF7 முன்பதிவு துவங்குகின்றது

propel ev dump truck

ரூ.9.60 லட்சம் வரை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு PM e-Drive மானியம் அறிவிப்பு

2025 ஏதெர் 450 இ ஸ்கூட்டர்

ஆகஸ்ட் 30ல் ஏதெர் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் அறிமுகமா ?

2025 Toyota Glanza Gets Six Airbags

6 ஏர்பேக்குடன் புதிய டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வெளியானது

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

15 ஆண்டுகால பேட்டரி வாரண்டியை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan