Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 கியா செல்டோஸ் காரின் ஆன்-ரோடு விலை விபரம்

by automobiletamilan
July 24, 2023
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

2023-kia-Seltos-car

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலான 2023 செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் என்ஜின் விபரம் மற்றும் முக்கிய சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.

செல்டோஸ் காருக்கு இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றை செல்டோஸ் எதிர்கொள்ளுகின்றது.

2023 Kia Seltos On-Road Price in Tamil Nadu

1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக இன்டலிஜென்ட் மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 bhp மற்றும் 144 Nm  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 bhp மற்றும் 250 Nm டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் இன்டெலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.

HTE, HTK, HTK+, HTX,HTX+,GTX+ மற்றும் X-Line என 7 விதமான அடிப்படை வேரியண்டுகளில் சுமார் 19 வகைகளில் கிடைக்கின்றது.  கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியல் ஆனது வாகன காப்பீடு, வாகனப் பதிவு கட்டணம், 1 % TCS (10 லட்சத்துக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு), ஃபாஸ்ட்டேக் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விலை கூடுதல் ஆக்செரீஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி இணைக்கப்படும் பொழுது விலை மாறுபடும்.

Seltos VariantEx-showroom Price (INR)on-Road price (INR)
G1.5 Petrol HTE 6MT₹ 10,89,900₹ 13,35,890
G1.5 Petrol HTK 6MT₹ 12,09,900₹ 14,84,190
G1.5 Petrol HTK+ 6MT₹ 13,49,900₹ 16,53,801
G1.5 Petrol HTX 6MT₹ 15,19,900₹ 18,60,910
G1.5 Petrol HTX IVT₹ 16,59,900₹ 20,26,090
1.5 TGDi Petrol HTK+ 6iMT₹ 14,99,900₹ 18,32,972
1.5 TGDi Petrol HTX+ 6iMT₹ 18,29,900₹ 22,31,671
1.5 TGDi Petrol HTX+ 7DCT₹ 19,19,900₹ 23,37,578
1.5 TGDi Petrol GTX+ 7DCT₹ 19,79,900₹ 24,10,671
1.5 TGDi Petrol X-Line 7DCT₹19,99,900₹ 24,31,797
1.5 CRDi Diesel HTE iMT₹ 11,99,900₹ 14,73,168
1.5 CRDi DieselHTK iMT₹ 13,59,900₹ 16,64,795
1.5 CRDi Diesel HTK+ iMT₹ 14,99,900₹ 18,32,876
1.5 CRDi Diesel HTX iMT₹ 16,69,900₹ 20,38,769
1.5 CRDi Diesel HTX+ iMT₹ 18,29,900₹ 22,31,670
1.5 CRDi Diesel HTX 6AT₹ 18,19,900₹ 22,18,979
1.5 CRDi Diesel GTX+ 6AT₹ 19,79,900₹ 24,10,670
1.5 CRDi Diesel X-Line 6AT₹ 19,99,900₹ 24,31,796

2023-kia-seltos-facelift-tamilnadu-on-road-price-list

Tags: Kia Seltos
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan