• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மெர்சிடிஸ்-பென்ஸ் GLC எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
9 August 2023, 1:23 pm
in Car News
0
ShareTweetSend

Mercedes Benz GLC

ஆடம்பர எஸ்யூவி மாடல்களில் சிறப்பான வசதிகள் பெற்ற 2023 மெர்சிடிஸ்-பென்ஸ் GLC எஸ்யூவி ரூ.73.5 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்டதாக வந்துள்ளது.

GLC300 4Matic மற்றும் GLC 220d 4Matic என இருவிதமான என்ஜின் ஆப்ஷன் கொண்டுள்ள ஆடம்பர எஸ்யூவி காரில் 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக உள்ளது. இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Mercedes-Benz GLC

19 அங்குல அலாய் வீல் பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரில் முகப்பில் அகலமான கிரில் அமைப்பின் மத்தியில் ஸ்டார் மெர்சிடிஸ்-பென்ஸ் லோகோ இடம்பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் க்ரோம் ஃபினீஷ் செய்யப்பட்ட பாகங்கள் கொண்டதாக அமைந்துள்ளது.

11.9-இன்ச் போர்ட்ரெய்ட்-ஸ்டைல் தொடுதிரை மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர். டேஷ்போர்டில்  மேபேக் எஸ்-கிளாஸால் ஈர்க்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் HVAC கட்டுப்பாடுகள் இப்போது தொடுதிரையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மற்ற அம்சங்களில் காற்று சுத்திகரிப்பு, 360 டிகிரி கேமரா, 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் நினைவக செயல்பாடு கொண்ட சூடான முன் இருக்கைகள் ஆகியவை பெற்றுள்ளது.

பென்ஸ் GLC 300 காரில் 258hp மற்றும் 400Nm டார்க் வழங்குகின்ற 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுகிறது. அடுத்து, GLC 220d மாடல் 197hp மற்றும் 440Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டீசல் என்ஜினைப் பெறுகிறது. இரு இன்ஜின்களும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மெர்சிடிஸ் 4மேடிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகின்றன.

GLC 300 4Matic Rs 73.5 லட்சம்

GLC 220d 4Matic Rs 74.5 லட்சம்

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version