• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2024 ஆடி Q8 விற்பனைக்கு ரூ.1.18 கோடியில் அறிமுகம்

by நிவின் கார்த்தி
22 August 2024, 12:30 pm
in Car News
0
ShareTweetSend

Audi Q8 facelift

புதுப்பிக்கப்பட்ட சில வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு ஆடி Q8 ஃபேஸ்லிஃப்ட் ரூ.1,17,49,000 விலையில் கிடைக்கின்றது. எஞ்சின் உட்பட இன்டீரியர் சார்ந்த அம்சங்களில் பெரிதாக வசதிகள் இல்லை என்றாலும் சில பாதுகாப்பு அமைப்புகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Q8 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தொடர்ந்து 3.0-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் எஞ்சினை 48V மைல்ட்-ஹைப்ரிட் அதிகபட்சமாக 340hp மற்றும் 500Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெறுகின்றது.

இன்டீரியர் அமைப்பிலும் பெரிதாக மாற்றங்கள் இல்லை என்றாலும் சில கூடுதலான நிறங்களை மற்றும் அம்சங்களை பெற்றிருப்பதுடன் லெவல் 2 ADAS மேம்பட்ட அமைப்பினை கொண்டு இருக்கின்றது.

HD Matrix எல்இடி ஹெட்லைட் பெற்று முன்பக்க கிரில் அமைப்பு மற்றும் ஏர் டேக் போன்றவை எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது மற்றபடி பக்கவாட்டிலும் பின்புறத்திலும் முன்பை போல அமைந்திருக்கின்றது.

கடந்த 15 ஆண்டுகளில் மிகச் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ஆடி இந்தியா நிறுவனம் ஒரு லட்சம் கார்களை விற்றுள்ளதை அதை கொண்டாடும் வகையில் 100 நாட்களுக்கு ஆடி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு லாயல்டி போனஸ், சர்வீஸ் பிளான், சர்வீஸ் சலுகைகள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, ஆக்சஸரீஸ் தள்ளுபடிகள் என பலவற்றை அறிவித்துள்ளது.

Tags: Audi Q8
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version