• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய டிசையர் 5 ஸ்டார் Vs பழைய டிசையர் 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே.!

by நிவின் கார்த்தி
9 November 2024, 12:55 pm
in Car News
0
ShareTweetSend

2024 dzire vs old dzire crash test

மாருதி சுசூகி நிறுவனத்தின் நான்காம் தலைமுறை டிசையர் மற்றும் மூன்றாம் தலைமுறை டிசையர் என இரண்டு மாடல்களை சர்வதேச கிராஷ் டெஸ்ட் (Global NCAP) மையத்தால் சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய டிசையர் 5 ஸ்டாரும், பழைய டிசையர் 2 ஸ்டாரும் பெற்றுள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2024 புதிய டிசையர் vs பழைய டிசையர்

விற்பனைக்கு வரவுள்ள புதிய டிசையர் மாடல் வயது வந்தோர் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 31.24 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேநேரத்தில் வயது வந்தோர் பாதுகாப்பில் பழைய டிசையருக்கு 34 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் பழைய டிசையர் வெறும் 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் புதிய 5 ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது.

குறிப்பாக 6 ஏர்பேக்குகளை பெற்றுள்ள 2024 மாடலின் எடை 1153 கிலோ கொண்டுள்ளது. ஆனால் பழைய டிசையரின் 2 ஏர்பேக்குகளுடன் எடை 1098 கிலோ உள்ளது. 55 கிலோ கூடுதலாக உள்ள காரணமே ஸ்டீல் டென்சில் வலிமை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம்பிள் ஜோன் போன்றவற்றின் கட்டுமானம் பலப்படுத்தப்பட்டதால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மணிக்கு 64 கிமீ  வேகத்தில்  மோதும் பொழுது பழைய டிசையரின் ஃபூட்வால் பகுதி நிலையற்றதாக, பாடிஷெல் நிலையற்றது என மதிப்பிடப்பட்டு கூடுதல் வேக தாக்குதலை தாங்கும் திறன் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 2024 டிசையரின் ஃபூட்வால் பகுதி நிலையானதாக, பாடிஷெல் நிலையானது என மதிப்பிடப்பட்டு கூடுதல் வேக தாக்குதலை தாங்கும் திறன் கொண்டிருப்பதாக GNCAP  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டிசையர் மாடல் குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 39.20 புள்ளிகளை பெற்றுள்ளது. அதேநேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பில் பழைய டிசையருக்கு  புள்ளிகளுக்கு 24.5 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் பழைய டிசையர் வெறும் 2 ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் புதிய டிசையர் குழந்தை பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது.

பழைய டிசையர் தொடர்ந்து வணிகரீதியான பயன்பாடுகளுக்கு டூர் எஸ் மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய டிசையர் நவம்பர் 11 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது.

 

Tags: GNCAPMaruti Suzuki Dzire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version