• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய 2025 ஹோண்டா அமேஸ் காரின் டிசைன் வெளியானது

by MR.Durai
11 November 2024, 11:29 am
in Car News
0
ShareTweetSend

2025 Honda amaze design sketch front

வரும் டிசம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹோண்டா அமேஸ் காரின் டிசைன் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், வெளிப்புற தோற்றம் மற்றும் டிசைன் மாற்றங்கள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் விற்பனையில் கிடைக்கின்ற சிவிக் காரை அடிப்படையாக கொண்டாலும் மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

புதிய அமேஸ் காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் i-VTEC 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டும் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக பவர் 90 hp மற்றும் 110Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமாக கிடைக்க உள்ளது. கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனை இந்த முறை எதிர்பார்க்கலாம்.

தாய்லாந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையத்தின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிசைனில் மிக நேர்த்தியான தேன்கூடு கிரில் வழங்கப்பட்டு எல்இடி புராஜெக்டர் விளக்கு உள்ளது. மற்றபடி பக்கவாட்டு தோற்றத்தில் தற்பொழுது உள்ள மாடலில் இருந்து சிறிய மாறுபாடுகளுடன், இன்டீரியர் தொடர்பான டீசரில் மிதக்கும் வகையிலான டிஜிட்டல் இன்ஃபோடையின்மெண்ட் சிஸ்டம் பெற்று மிக எளிமையான அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.

புதிய அமேஸ் காருக்கு போட்டியாக சுசூகி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Tags: Honda Amaze
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version