• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.8.95 லட்சத்தில் பிஎஸ்6 மாருதி எர்டிகா எஸ்-சிஎன்ஜி வெளியானது

by MR.Durai
8 February 2020, 5:13 pm
in Car News
0
ShareTweetSend

ertiga s-cng

விற்பனையில் கிடைக்கின்ற எர்டிகா காரில் மேம்பட்ட பிஎஸ6 உமிழ்வுக்கு ஏற்ப என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.7,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எர்டிகா VXi வேரியன்டினை பின்பற்றி வந்துள்ளகாரில் முன் மற்றும் பின் கதவுகளுக்கு பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், எலக்ட்ரிக் முறையில் இயங்கும் ORVMs, இரு காற்றுப்பை, ரியர் பார்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு எம்பி3, யூஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்றவை இணைக்கப்பட்டு, அடுத்தப்படியாக ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான் வழங்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 92 hp பவர் மற்றும் 122Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 26.02 கிமீ மைலேஜ் வழங்கும். எர்டிகா விற்பனைக்ககு வெளியிடப்பட்ட 9 ஆண்டுகளில் 5.28 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்6 மாருதி எர்டிகா எஸ்-சிஎன்ஜி விலை ரூ.8.95 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Tags: Maruti Suzuki Ertiga
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version