Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி விலை பட்டியல் வெளியானது

By MR.Durai
Last updated: 5,October 2023
Share
SHARE

citroen c3 aircross suv review

5+2 இருக்கை ஆப்ஷனை பெற்று பட்ஜெட் விலையில் அமைந்துள்ள சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.12.34 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

போட்டியாளர்களாக இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Citroen C3 Aircross SUV

முன்பாக முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், முழுமையான விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, மேனுவல் ஏசி கண்ட்ரோல், இரண்டாவது வரிசை கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் மற்றும் ஐந்து ஃபாஸ்ட்-சார்ஜர் போர்ட் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே பெற்றிருக்கும்.

c3 aircross 5 seater

5500rpm-ல் 110 PS பவர் மற்றும் 1750rpm-ல் 190Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மைலேஜ் 18.5 Kmpl என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

CITROEN C3 AIRCROSS PRICE (EX-SHOWROOM, DELHI)
Trim விலை
You 5S ₹ 9.99 லட்சம்
Plus 5S ₹ 11.34 லட்சம்
Plus 7S ₹ 11.69 லட்சம்
Max 5S ₹ 11.99 லட்சம்
Max 7S ₹ 12.34 லட்சம்

பிளஸ் மற்றும் மேக்ஸ் வகைகளில் டூயல்-டோன் பெயிண்ட் பெற கூடுதலாக ரூ.20,000 செலுத்த வேண்டியிருக்கும். அடுத்தப்படியாக,  வைப் பேக் பெற பிளஸ் வேரியண்டுக்கு கட்டணமாக ரூ.25,000, அதேசமயம் மேக்ஸ் வேரியண்டிற்கு ரூ.22,000 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

kwid cng
புதிய ரெனால்ட் க்விட் என்னென்ன மாற்றங்கள் பெறலாம்.?
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
TAGGED:Citroen C3 Aircross
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 honda activa 125
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
bajaj pulsar n125 bike
Bajaj
பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 Suzuki V Strom SX
Suzuki
2025 சுசூகி வி-ஸ்ட்ராம் SX 250 பைக்கின் விலை, நிறங்கள், மைலேஜ் மற்றும் வசதிகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms