• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

வரவிருக்கும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் விபரம் வெளியானது

by MR.Durai
14 August 2023, 2:46 pm
in Car News
0
ShareTweetSend

citroen c3 aircross automatic

இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்ற GIIAS கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுகின்ற சி3 ஏர்கிராஸ் மாடல் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகின்றது.

Citroen C3 Aircross Automatic

தோற்ற அமைப்பில் மற்றும் வசதியில் பெரிதாக மாற்றமில்லாமல் வந்துள்ள சி3 ஏர் கிராஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 110 PS பவரை 5500rpm-லும் மற்றும் 205 Nm டார்க் 1750rpm-ல் வழங்குகின்ற 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கின்ற மேனுவல் மாடலை விட 15Nm டாரக் கூடுதலாக உள்ளது.

C3 ஏர்கிராஸ் காரின் பரிமாணங்கள் 4323mm நீளம், 1796mm அகலம் மற்றும் 1669mm உயரம் கொண்டிருக்கின்றது. மற்ற போட்டியாளர்களை விட கூடுதலான வீல்பேஸ் 2671mm கொண்டிருப்பதுடன், வேறு எந்த போட்டியாளர்களிடமும் இல்லாத 200mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டதாகும்.

மேனுவல் மாடலை போலவே 5+2 இருக்கை ஆப்ஷனை பெற்று 4 ஒற்றை வண்ண நிறங்கள் 6 டூயல் டோன் நிறங்கள் என 10 நிறங்களை பெற்றுள்ளது.

இந்திய சந்தைக்கு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட சி3 ஏர்கிராஸ் ரூ.9 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

Tags: Citroen C3 Aircross
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version