• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.1 லட்சம் தள்ளுபடி.., சிட்ரோன் C3, eC3 ப்ளூ எடிசன் அறிமுகமானது

by MR.Durai
6 April 2024, 11:22 am
in Car News
1
ShareTweetSend

citroen c3 blue edition

இந்தியாவில் சிட்ரோன் மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் C3, eC3 ப்ளூ எடிசன் உட்பட C3 ஏர்கிராஸ் காருக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி மற்றும் C3 காருக்கு ரூ.17,000 வரை சலுகையை அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் அறிவித்துள்ள சிறப்பு ஆண்டு விழா சலுகை மற்றும் ப்ளூ எடிசன் எனப்படுகின்ற சிறப்பு பதிப்பில் வெளிப்புறத்தில் ரூஃப் ரெயில், பாடி லைன் மற்றும் கிராபிக்ஸ் என ஒரு சில இடங்களில் நீல நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதலாக இன்டிரியரில் காற்று சுத்திகரிப்பு, ஒளிரும் கப் ஹோல்டர்கள், சில் பிளேட், கஸ்டமைஸ் இருக்கை கவர்கள், நெக் ரெஸ்ட்கள் மற்றும் சீட்-பெல்ட் உறைகள் சேர்க்கப்பட்டுள்ளது.

C3 மற்றும் eC3 கார்களில் மட்டும் கிடைக்கின்ற சிறப்பு ப்ளூ எடிசன் மாடல்களின் விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

சிறப்பு விலை தள்ளுபடி ஏப்ரல் 30, 2024 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சி3 ஹேட்ச்பேக் காருக்கு ஆரம்ப நிலை வேரியண்ட் விலை ரூ.17,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி மாடலின் விலை ரூ.9.99 லட்சத்தில் துவங்கின்ற நிலையில் தற்பொழுது ஆரம்ப நிலை வேரியண்டுக்கு ரூ.1 லட்சம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி வேரியண்ட் வாரியாக விலை மற்றும் டீலர்களுக்கு டீலர் மாறுபட்ட சலுகைகள் கிடைக்கின்றது.

சமீபத்தில் கூபே ஸ்டைல் பெற்ற எஸ்யூவி பசால்ட் என்ற மாடலை காட்சிப்படுத்தியுள்ள சிட்ரோன் விற்பனைக்கு அடுத்த 3-4 மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும். மேலும் ஜூன் முதல் C3, eC3, C3 ஏர்கிராஸ் எஸ்யூவிகளில் அடிப்படையாக 6 ஏர்பேக்குகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.

Tags: CitroenCitroen C3Citroen C3 Aircross
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version