• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

சிட்ரோன் C3 காரில் ஆட்டோமேட்டிக் விலை வெளியானது

by நிவின் கார்த்தி
28 September 2024, 7:00 pm
in Car News
0
ShareTweetSend

2024 citroen c3

சிட்ரோன் நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் ரக C3 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பெற்று ரூ.9,99,800 முதல் ரூ. 10,26,800 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 19.3 கிமீ ஆக உள்ளது.

டாப் ஷைன் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ள ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ள காரில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் ஆனது சேர்க்கப்பட்டு கூடுதலாக ஃப்ளிப் கீ, ஆட்டோமேட்டிக் ஏசி, ஓட்டுநர் பக்கத்தில் பவர் விண்டோஸ், விங் மிரர்-யில் டர்ன் இன்டிகேட்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.

  • Turbo Shine AT – ₹ 9,99,800
  • Shine Vibe Pack AT – ₹ 10,11,800
  • Shine Dual Tone AT – ₹ 10,14,800
  • Shine Dual Tone Vibe Pack – ₹ 10,26,800

(Ex-showroom)

 

Tags: Citroen C3
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version