Automobile Tamilan

ரூ.9.57 லட்சம் ஆரம்ப விலையில் சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசன் வெளியானது

citroen c3 sports edition

வழக்கமான மாடலில் இருந்து கூடுதலான பாடி கிராபிக்ஸ், ஆக்செரீஸ் உடன் ரூ.21,000 வரை விலை உயர்த்தப்பட்டு சிட்ரோன் C3 ஸ்போர்ட்ஸ் எடிசனின் விலை ரூ.9.57 லட்சம் முதல் ரூ. 10.36 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சி3 ஸ்போர்ட்ஸ் எடிசனில் சேர்க்கப்பட்டுள்ள ஆக்செரீஸ் விபரங்கள் பின் வருமாறு;-

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

(எக்ஸ்-ஷோரூம்)

Exit mobile version